background cover of music playing
Ussumu Laresey - Vijay Antony

Ussumu Laresey

Vijay Antony

00:00

04:47

Song Introduction

பாடல் "உஸ்சுமு லரேசேய்" விஜய் ஆண்டனால் பாடப்பட்டது மற்றும் இசையமைக்கப்பட்டது. இந்த தமிழ் பாடல், அதன் இனிமையான மெலடி மற்றும் மனதை கொள்ளைக்கும் வரிகளால் ரசிகர்களிடையே பருமனாக அன்பைப் பெற்றுள்ளது. திரைப்படத்திற்கான பாடலாக இது முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் விஜய் ஆண்டனின் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. பாடலின் வீடியோ கிளிப்பும் தரமானதாக இருக்கும், இது பார்வையாளர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது.

Similar recommendations

Lyric

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல்

குலுக்கி தலுக்கி நிக்கிறியே

வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்

வயசுல தீய வக்கிறியே

கண்டுப்பிடி தொட்டுக்கண்டுபிடி

மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி

விட்டுப்புடி என்னை விட்டுப்புடி

மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி

தெறண்டு நிக்கிற அழகு

நீ அணைத்தொறக்க உதவு

டக்குன்னு என்னையத்தழுவு

வா டக்குன்னு டக்குன்னு

டக்குன்னு டக்குன்னு

தீ புடிச்ச நிலவு

என்ன விடிய விடிய தழுவு

தெரந்திருக்குது கதவு

வா டக்குனு டக்குனு டக்குனு டக்குனு

ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல்

குலுக்கி தலுக்கி நிக்கிறியே

வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்

வயசுல தீய வக்கிறியே

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

ஏய் காய்ச்சி நிற்கும் கொடி

பத்தவச்ச வெடி

என்னைக் கட்டிப்புடி நீ

லேசா என்னைக்கடி

வீட்டைக்கட்டி முடி

உள்ள மின்னல் இடி ஆஜா

ஏ இராத்தூக்கம் போச்சே

நான் தூங்கி நாளாச்சே

இனித்தாங்காது மூச்சே

வா நச்சுக்கு நச்சுக்கு

நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

நீ தொட்டா சூடாச்சு

என் வெக்கம் தூளாச்சு

போதுண்டா வீண் பேச்சு

வா நச்சுக்கு நச்சுக்கு

நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

செதுக்கி எடுத்த செலையப்போல்

குலுக்கி தலுக்கி நிக்கிறியே

வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்

வயசுல தீய வக்கிறியே

முன்னாடிப் பின்னாடி குலுக்கி ஆடு

ஆசைத்தீர வெப்பத்தைக் கெளப்பு

நெறுப்புத்தமிழன் யாரு

நான் உத்தம்ம புத்திரன் பாரு

டக்குன்னு டக்குன்னு சங்கதி சொல்லிடு

உனக்கும் எனக்கும் என்னாச்சி மீனாச்சி

நெறுப்பித்தமிழன் யாரு

நான் உத்தம்ம புத்திரன் பாரு

ஏய் மீசத்துடிக்கிது

ஆசை வெடிக்கிது

ஏதோ நடக்குதுடி

பார்த்தா சிலிர்க்குது

கூச்சம் மறுக்குது

தேகம் இனிக்கிது ஆஜா

அடி என் செல்லகுட்டி

நீ முத்தத்தக் கொட்டி

தா வட்டிக்கு வட்டி

வா நச்சுக்கு நச்சுக்கு

நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

ஏ கண்ணாடி மேனி

என் முன்னாடி வா நீ

நான் உன்னோட ராணி

அட நச்சுக்கு நச்சுக்கு

நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல்

குலுக்கி தலுக்கி நிக்கிறியே

வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்

வயசுல தீய வக்கிறியே

கண்டுப்பிடி தொட்டுக்கண்டுபிடி

மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி

விட்டுப்புடி என்னை விட்டுப்புடி

மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி

தெறண்டு நிக்கிற அழகு

நீ அணைத்தொறக்க உதவு

டக்குன்னு என்னையத்தழுவு

வா டக்குன்னு டக்குன்னு

டக்குன்னு டக்குன்னு

தீ புடிச்ச நிலவு

என்ன விடிய விடிய தழுவு

தெரந்திருக்குது கதவு

வா டக்குனு டக்குனு டக்குனு டக்குனு

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

உசுமு லார்சே எசுமு லார்சே

உசுமு லார்சே யோ யோ

- It's already the end -