00:00
02:26
ஓ... ஒ ஒ ஒ ஒ ஒ
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் சோகம் என்ன?
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னைத் தீணடும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம், தடை தாண்டியே
உனை பாதுகாப்பேன் நானே நானே
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
♪
பார்த்துத்தான் ரசிச்சேனே
பார்வையில அணச்சேனே
உன்கூடத்தான் அட என்னாளும் இருப்பேனே ஒ
தோழனா வருவேனே
தோல்கள தருவேனே
உன்னோடதான் நான் எப்போவும் தொடர்வேனே ஏ
ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன?
பூப்போல நான் காப்பேன்
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்