00:00
02:15
தற்காலிகமாக இந்தப் பாடலைப் பற்றி தொடர்புடைய தகவல்கள் இல்லை.
ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ நடந்த இடம் சேரும் வரை நிக்காமலே ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
உன் கண்ணுக்குள்ளே கனவு எல்லாம் எங்கிருக்கு தேடு
ஏ நிக்காம ஓடினா தூரம் தான் இல்லையே
எப்போதும் ஓடினா வானம் தான் எல்லையே
ஓயாம ஓடிவிடு உன்ன நீ தேடிஎடு
உனக்கில்லை என்றும் தான் ஈடு
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே எந்த நாலு பேரும் நண்பந்தாண்டா...