00:00
02:28
ஒரு சூரவெளி கிளம்பியதே
சிவதாண்டவம் தொடங்கியதே
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்
கோடிஸ்வரா அனுபவிப்பாய்
கோடிஸ்வரா நீ அனுபவிப்பாய்
ஒரு சூரவெளி கிளம்பியதே
சிவதாண்டவம் தொடங்கியதே
♪
தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்
பணத்திமிறினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தது யாரு இவன் தான்
இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும்வரை தூங்காது விழி
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது
சிவா சிவா சிவா சிவா சிவா சிவா