background cover of music playing
Lion vs. Hyenas - Hiphop Tamizha

Lion vs. Hyenas

Hiphop Tamizha

00:00

02:57

Similar recommendations

Lyric

Lions roar

But, hyenas laugh

உங்களுக்கெல்லாம் காட்டுக்கே ராஜாவான

சிங்கத்தோட கதைகள் தான தெரியும்

அந்த சிங்கத்தையே

காலங்காலமா dummy பண்ணி

ஓட விடுற hyena'வ தெரியதுல்ல?

இது அப்படிப்பட்ட ஒரு hyena ஓட கதை

சிங்கத்தை வருத்தெடுத்தது வேதனப்படுத்தி

அதை அணு அணுவா ரசிச்சு

சந்தோஷப்பட்ட hyena ஓட கதை

அஞ்சலி,Just like you and me

இந்த hyenaவுக்கும் சிங்கத்துக்கும் ஆகாது

ஏன் தெரியுமா?

இந்த hyena வுக்கு

சிங்கத்தோட இரை மேலயும்

மரியாதை மேலயும் எப்பவுமே ஒரு கண்ணு

சிங்கம் வேட்டையாட தயாராகும்

ஆனா hyena இந்த சிங்கத்தை

என்னடா பண்ணலாமுன்னு பாத்துக்கிட்டே இருக்கும்

சிங்கம் பதுங்கி, வேவு பாத்து குறி வச்ச இரையை அடிச்சதுக்கு அப்புறம்

அதோட உழைப்பெல்லாம் வீணடிக்கிற மாதிரி

Hyena ஏதோ ஒரு சூழ்ச்சி பண்ணி

அந்த இரையை தட்டிப் பறிச்சுடும்

இதை திரும்பத் திரும்ப திரும்ப இந்த hyena பண்ணிகிட்டே இருக்க

சிங்கத்து மேல இருந்த பயமும்

மரியாதையும் காட்டுல குறைஞ்சுகிட்டே இருந்துச்சு

அதுல அந்த hyenaவுக்கு அப்படி ஒரு சந்தோஷம்

என்னைக்காவது ஒரு நாள் இந்த hyena சிக்கி செத்துறாதானு

நாட்களை எண்ணிக்கிட்டே இருந்துச்சாம்

And then came that the day

சிங்கம் காத்துகிட்டிருந்த

அந்த ஒரு நாள் வந்துச்சாம்

நேரம் நெருங்க நெருங்க முடிவு என்னவா இருக்கும்னு நெனச்சு

மொத்த காடும் அரண்டு போயிருந்துச்சாம்

ஒரு பக்கம் வெறியோட கெளம்புற சிங்கம்

மறுபக்கம்

ஏதோ ஒரு திட்டத்தோட சிரிச்சுக்கிட்டே கெளம்புற hyena

Ready... Time to meet...

கதைக்கு முடிவ சொல்லலாம்

பகைக்கு?

- It's already the end -