00:00
04:05
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன?
என் நெஞ்சம் தீயே
உல் எங்கும் நீயே
கண் மூடும்போதும்
கண் முன் நின்றாயே
சிரிக்காதே சிரிக்காதே
சிரிப்பாலே மயக்கதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே
நெனைக்க தெரியாதா?
அடை மழையே
நனைய தெரியாதா?
மலர் குடையே
மறைய தெரியாதா?
பகல் நிலவே
என்னை தெரியாதா?
பெண் அழகே
நெனைக்க தெரியாதா?
அடை மழையே
நனைய தெரியாதா?
மலர் குடையே
மறைய தெரியாதா?
பகல் நிலவே
என்னை தெரியாதா?
♪
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன?
மனம் விட்டு உன்னை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்க்கும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிட வேண்டும்
நான் காணும் ஒற்றை கனவை
உன் காதில் உளறிட வேண்டும்
என்னை மீறி உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட வேண்டும்
கூடாதே கூடாதே
இந்நாள் முடிய கூடாதே
போகாதே போகாதே
என்னை நீ தாண்டி போகாதே
நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தாங்காதே
திறக்காதே திறக்காதே
என் மனதை திறக்காதே
நெனைக்க தெரியாதா?
அடை மழையே
நனைய தெரியாதா?
மலர் குடையே
மறைய தெரியாதா?
பகல் நிலவே
என்னை தெரியாதா?
பெண் அழகே
நெனைக்க தெரியாதா?
அடை மழையே
நனைய தெரியாதா?
மலர் குடையே
மறைய தெரியாதா?
பகல் நிலவே
என்னை தெரியாதா?
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன?
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன?