background cover of music playing
Athithom - S. P. Balasubrahmanyam

Athithom

S. P. Balasubrahmanyam

00:00

04:35

Similar recommendations

Lyric

அத்திந்தோம்... திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

தகதிம்தோம் ...திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

ஆடாத ஜவ்வாது மல ஆடிடும் பொம்மி

ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி

என் பாட்டு வந்தால் என் மனம் துள்ளிடும் பொம்மி

அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி

முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்

பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

திந்ததிருந்தோம்... திந்ததிருந்தோம்...

ஹே பொம்மி,ஹே பொம்மி

ஹே பொம்மி,ஹே பொம்மி

வட்ட வட்ட மொட்டுகள தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து... ஒ... நதி காத்து

மொட்டு மொட்டு மெல்ல மெல்ல மெட்டு மெட்டு கட்டுதம்மா சுதி பார்த்து சுதி பார்த்து

ஆட வைக்கணும் பாட்டு சும்மா அசைய வைக்கணும் பாட்டு

கேட்க வைக்கணும் பாட்டு நல்ல கிரங்க வைக்கணும் பாட்டு

இந்த பாட்டு சத்தம் கேட்டு சுத்தும் பூமி எப்போதும்...

அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

சின்ன சின்ன தொட்டில் கட்டி அம்மா சொல்லும் ஆரிரரோ இசை தானே

ஒ... இசை தானே

ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி ஆசை மெட்டு கட்டுரதும் இசை தானே

ஒ... இசை தானே

ஹே... ஆறு மனமே ஆறு... இங்கு அனைத்தும் அறிந்தது யாரு

அறிவை திறந்து பாரு அதில் இல்லாதத சேறு

அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே இல்லையம்மா

அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

ஆடாத ஜவ்வாது மல ஆடிடும் பொம்மி

ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி

என் பாட்டு வந்தால் என் மனம் துள்ளிடும் பொம்மி

அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி

முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்

பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம்

- It's already the end -