background cover of music playing
Kalyaanam Thaan Kattikittu - Harris Jayaraj

Kalyaanam Thaan Kattikittu

Harris Jayaraj

00:00

05:02

Similar recommendations

Lyric

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிாிக்கி நீ

சகுனம் பாா்த்து சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ

சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே

நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே

அடியே... கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ருசியா பேசுற

ருசியா பாா்க்குற

ருசியா சமையல செய்வியா நீ

பசும்பால் நெய்யிலே

துவரம் பருப்ப

கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா

பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்

காரம் சாரமா உனக்கு சமைக்க தொியுமா யம்மா

மிளகுல ரசமா மொளகா தொக்கா

நல்லா செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு

நண்டு வறுக்க தொியுமா

கோழி பொாிக்க தொியுமா

ஆட்டு கால நசுக்கி போட்டு

சூப்பு வைக்க தொியுமா

என் இடுப்பு ஓரமா

இருக்குதையா காரமா

கண்டு நீயும் புடிச்சுட்டா

எடுத்துக்கையா தாராளமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ஊரு ஓரமா ஐயனாா் போல நீ

மீசைய காட்டி மிரட்டுறியே

ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ

வேலிய தாண்ட அஞ்சுறியே

தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா

தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா

எல்லைய தாண்டுவேன்

உன் இஷ்டம் போலதான்

பங்குனி வரட்டும்

பாிசம் தாரேன்

அதுக்கு முன்னால

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுடி

மஞ்ச பூசி குளிச்சிட்டா

மனசுக்குள்ள வோ்க்குது

உன்ன நானும் பாா்த்துட்டா

உடம்பு முழுக்க கூசுது

வெந்தயத்தை அறைச்சுதான்

தேச்சு விட வரட்டுமா

விடிய விடிய உனக்கு நான்

தலையணையா இருக்கட்டுமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

ஆஆ தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிாிக்கி நீ

சகுனம் பாா்த்து சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ

சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே

நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே

ஒரு தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

பல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

- It's already the end -