00:00
04:25
ஆஹா-ஒஹோ-ஏஹே-ஹொய் (தநநந்ந-தநநந்ந-தாந)
ஆஹா-ஒஹோ-ஏஹே-ஹொய்
ஆஹா-ஒஹோ-ஏஹே-ஹொய் (தநநந்ந-தநநந்ந-தாந)
ஆஹா-ஒஹோ-ஏஹே-ஹொய்
(தநநந்ந-தாநந-தாநந-நாநா)
(தநநந்ந-தாநந-நாநா)
(தநநந்ந-தநநந்ந-தாந) ஆஹா-ஒஹோ-ஏஹே-ஹொய்
(தநநந்ந-தநநந்ந-தாந) ஆஹா-ஒஹோ-ஏஹே-ஹொய்
♪
மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்வேன்
அக்கறை சேர்ந்த பின்னே உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சு உன் நேசத்த சொல்லு மச்சான்
மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி
அடி ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்வேன்
♪
வாலக்குமரிக்கு வேளை வந்து
மாலை கழுத்தில ஏறிடுச்சு (ஆஹா)
மஞ்சளும் குங்கமும் சேர்ந்திருச்சு
மங்கள சத்தமும் கேட்டுருச்சு (ஆஹா)
எத்தன நாள் இவ காத்திருந்தா
என்னனென்ன கனவுகள் கண்டிருந்தா (ஹொய்-ஹொய்)
அன்னைக்கு நினைச்சது நினைச்சபடி
இன்னிக்கு முடிஞ்சது நல்லபடி (ஹொய்-ஹொய்)
மந்தார சோலையில குட்டி முல்லைப்பூ பூத்திருச்சு (ஆஹா)
முல்லைப்பூ வாசத்தில குட்டி மோகமும் சேர்ந்திருச்சு (ஆஹா)
ஊரு மதிக்கணும் பேரு வளரணும்
நூறு வயசுக்கு வாழனும் வாழனும்
மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி
அடி ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்வேன்
அக்கறை சேர்ந்த பின்னே உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சு உன் நேசத்த சொல்லு மச்சான்
அடி மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்வேன்
ஹொய்யா-ஹொய்-ஹொய்யா-ஹொய்
ஹொய்யா-ஹொய்-ஹொய்யா-ஹொய்
ஆ-ஆ (ஹொய்யா-ஹொய்-ஹொய்யா)
ஆ-ஆ
ஆ-ஆ
ஆ-ஆ
♪
யாருக்கு யாருன்னு போட்டு வச்சான்
நேரம் வரயில சேத்து வச்சான் (ஆஹா)
பூவுக்குள் தேன் வச்ச ஆண்டவனே
வண்டுக்கும் ஏன் அத சொல்லி வச்சான் (ஆஹா)
ஆண் ஒண்ணும் பொண் ஒண்ணும் ஏன் படைச்சான்
ஆளுக்கோர் ஆசைய ஏன் வளத்தான் (ஹொய்-ஹொய்)
இல்லன்னா உலகமே இல்ல புள்ள
இது கூட தெரியல என்ன புள்ள (ஹொய்-ஹொய்)
அள்ளி கொடுத்திடுவேன்
மச்சான் துள்ளி விழுந்திடுவேன் (ஆஹா)
சொல்லி புரிவதில்லே மச்சான்
சொக்குது என் மனசு (ஆஹா)
முள்ள விலக்கணும் பூவ எடுக்கணும்
தொட்டு மகிழனும் வாழ்வ ரசிக்கணும்
மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி
அடி ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்வேன்
அக்கறை சேர்ந்த பின்னே உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சு உன் நேசத்தை சொல்லு மச்சான்
அடி-தந்தாந-தந்தாந-நா
தாந-தநதாந-தநதாந-நா
அடி-தந்தாந-தநதாந-நா
தாந-தநதாந-தநதந்-நந்நா