background cover of music playing
Kadhal Kasakkuthaiya - Ilaiyaraaja

Kadhal Kasakkuthaiya

Ilaiyaraaja

00:00

04:23

Similar recommendations

Lyric

காதல் கசக்குதயா

வர வர காதல் கசக்குதயா

மனம்தான் love'u love'uன்னு அடிக்கும், love'uனுதான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா

வர வர காதல் கசக்குதயா

யாராரோ காதலிச்சு

யாராரோ காதலிச்சு உருப்படல ஒண்ணும் சரிப்படல

வாழ்கையிலே என்றும் சுகப்படல

காதல படம் எடுத்தா ஓடுமுங்க

Theatre'uல ஜனம் கூடுமுங்க

தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி

கதைய கேளு முடிவ பாரு கடைசியில் சேராம வாழாம செத்தாங்க

எனக்கிந்த காதல் கசக்குதயா

வர வர காதல் கசக்குதயா

மனம்தான் love'u love'uன்னு அடிக்கும், love'uனுதான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா

எத்தனை cinema, எத்தனை drama பாத்தாச்சு

எத்தனை duet, எத்தனை tune'u கேட்டாச்சு

எத்தனை பாட்டு, இத்தனை கேட்டு என்னாச்சு

புத்தியும் கெட்டு, சக்தியும் கெட்டு நின்னாச்சு

கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே

பி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே

மன்மத லீலை எம் கே டி காலத்துல

நடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலே

Hello, hello சுகமா? அட ஆமாம் நீங்க நலமா?

எங்கேயும்தான் கேட்டோம் அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள

இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு

இளையராஜா எந்தன் பாட்டிருக்கு

வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய love பண்ணுங்க

நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும்

நீயாக பெண் தேட கூடாது

எனக்கிந்த காதல் கசக்குதயா

வர வர காதல் கசக்குதயா

மனம்தான் love'u love'uன்னு அடிக்கும், love'uனுதான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும்

காதல் மோதல் சாதல்

காதல் காதல் கசக்குதயா கசக்குதயா கசக்குதயா...

- It's already the end -