background cover of music playing
Oliyaaga Vandhaai - A.R. Rahman

Oliyaaga Vandhaai

A.R. Rahman

00:00

05:56

Similar recommendations

Lyric

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே

இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே

இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

என் இதய கண்ணை திறந்தேனே

என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை

இதய கண்ணில் தோன்றினாய்

உயிராக வந்தாய், உறவாக வந்தாய்

ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

ஒளியாக வந்தாய்,வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே

மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே

மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே

உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே

என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே

ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

ஒளியாக வந்தாய்,வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே

இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே

இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே

உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே

உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே

நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்

தேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே

ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

மலர்கள் மேலே பனியை போலே

மலையின் மேலே வெயிலை போலே

மலர்கள் மேலே பனியை போலே

மலையின் மேலே வெயிலை போலே

கனவு போலே கவிதை போலே

கண்கள் மேலே... ஆ...

உயிராக வந்தாய், உறவாக வந்தாய்

ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

ஒளியாக வந்தாய்,வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

ஒளியாக வந்தாய்,வந்தாய், வந்தாய்

ஒளியாக வந்தாய்,வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

- It's already the end -