background cover of music playing
Sendumalli - Sean Roldan

Sendumalli

Sean Roldan

00:00

04:10

Similar recommendations

Lyric

செண்டு மல்லியா

மனசுல மணக்கற நீ

அடிகரும்பா உசுருல

இனிக்குற நீ

செண்டு மல்லியா

மனசுல மணக்கற நீ

அடிகரும்பா உசுருல

இனிக்குற நீ

தெருவுல நூறு பூ கடை

எனக்கு நீ வாசம் சேர்த்திட

போதும் தங்கம்

செண்டு மல்லியா

மனசுல மணக்கற நீ

அடிகரும்பா உசுருல

இனிக்குற நீ

கனவுல நானும் கண்ட

மயில் தோகை

நிழலென சேர்ந்தே வந்த

துணையாக

கருவேலங்காட்டு ஓரம்

முசலாக நீயும் நானும்

விளையாடவே பொறந்தோமடி

இசை காத்துமே சுகம்தானடி

செண்டு மல்லியா

மனசுல மணக்கற நீ

அடிகரும்பா உசுருல

இனிக்குற நீ

இருள் அடைஞ்ச வீட்டிலும்

நிலவொழிய பொழங்கிட

நீயும் சேரவே கவலை இல்லை

குடம் குடமா வியர்வையில்

குளிக்கையிலும் துடைத்திட

நீளும் கைகளால் அசதியில்லா

நெஞ்ச நான் கிழிச்ச

அங்க நீ இருப்ப

கந்தல் சேலையிலும்

தங்கமா ஜொலிப்ப

அட உன்னை விட

ஒரு புனிதம் எது உலகிலே

அட கடவுளின் நிறம்

தெரிந்திடாதோ கனவிலே

ஒரு காம்பிலே இரு தாமரை

கொண்ட பாசமோ பசும்பால் நுரை

செண்டு மல்லியா

மனசுல மணக்கற நீ

அடிகரும்பா உசுருல

இனிக்குற நீ

தெருவுல நூறு பூ கடை

எனக்கு நீ வாசம் சேர்த்திட

போதும் தங்கம்

செண்டு மல்லியா

மனசுல மணக்கற நீ

கனவுல நானும் கண்ட

மயில் தோகை

நிழலென சேர்ந்தே வந்த

துணையாக

கருவேலங்காட்டு ஓரம்

முசலாக நீயும் நானும்

விளையாடவே பொறந்தோமாடி

இசை காத்துமே சுகம்தானடி

செண்டு மல்லியே

செண்டு மல்லியே

மனசுல நீ மணக்குற நீ

செண்டு மல்லியே

செண்டு மல்லியே

- It's already the end -