background cover of music playing
Maalai Karukkalil - K. J. Yesudas

Maalai Karukkalil

K. J. Yesudas

00:00

05:29

Similar recommendations

Lyric

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ

பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க

பூமிக்கு வந்ததென்ன

கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்

கதையொண்ணு சொன்னதென்ன

கை வளையோ

நான் வளைக்க

நீ வருவாய்

நான் ரசிக்க

கன்னத்தில் செந்தூரக் கோலமிட

கையோடு கை கொண்டு தாளமிட

நீ ஓடி வா

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

கூ கூ

இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா

மகாராசன் தேகத்தில

மருதாணி நான் வந்து பூசட்டுமா

மகராணி பாதத்தில

உன் மடி மேல்

நான் மயங்க

நாள் விடிந்தால்

கண் உறங்க

காவேரி ஆத்துக்கு கல்லில் அண

கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண

நான் போடவா

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

ஹோ ஹோ ஹோ ஹோ

சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

கூ கூ

சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ

- It's already the end -