00:00
03:44
இந்த பாடலுக்கான தகவல்கள் இப்போதே கிடைக்கவில்லை.
ஒய்யாரம் ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்
சிங்காரம் சிங்காரம் சினுக்கு கின்னாரம்
சேலய கண்டாரும்
அம்மா சிரிப்பா கண்டாரும்
ஒய்யாரம் ஒய்யாரம் ஒண்டுங்க எல்லாரும்
♪
காடான் கூடு
கதிரு தொடா காடு
சேத்துகாளி படை வீடு
சீவன் நூறு
சவைக்கிது உன் பேரு
அம்மோரே அய்யோரே அசையுந் தேரு
ஒய்யாரம் ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்
கொண்டாரும் வந்தாரும் ஒண்டுங்க எல்லாரும்
ஆத்தா காளி அவ தெலகம் வேளி
காட்டா அணியும் அலங்காரி
ஆன ஏறி அரசரையும் கீறி
அம்மோரே அய்யோரே காவக்காரி
ஒய்யாரம் ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்
கொண்டாரும் வந்தாரும் ஒண்டுங்க எல்லாரும்
ஒய்ய ஒய்யா ஒய்யாரி
ஒய்யா ஒய்யா ஒய்யாரி
ஒய்யாரி ஒய்யாரி ஒய்யாரி ஒய்யாரி
♪
செங்கனி கண்டுபுட்டா
அந்த செம்மான் கண்டுபுட்டான்
அங்கனையே அந்த காட்டமே
தோட்டம் கண்டுபுட்டா
குத்தடியம்மா குத்தடியோ மக்கா மண்ணா தூக்கும்
முன் நொடியே இந்த மண்ணும் மக்காவ தூக்கும்
கொட்டாரம் போடுது கூட்டமே
ஒட்ட மனசுன்டு வாழனும்
எல்லா மனசும் இங்க சின்னசிருசும்
அன்டிதான் பூத்து கெடக்கும் கண்ணே
எண்ட வானம் உங்கடா உசுரா போத்தி புகழாக்கும்
ஒய்யாரம் ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்
கொண்டாரும் வந்தாரும் ஒண்டுங்க எல்லாரும்
காடன் கூடு
சீவனூறு
காடன் கூடு
சீவனூறு
ஆன ஏறி
அரசையும் கீறி
அம்மோரே அம்மோரே அய்யோரே காவக்காரி
♪
எங்க தட்டி தேரைகளே
வெள்ளி குல நாரைகளே
பரபரப்பா நின்ட பாறைகளே
கானகத்திலொரு கானம் படைத்திட
வேளை வந்துட்தோடி
மரம் அட்சய தூவ இந்த அழகு கண்ணானம்
சாமி வந்து கலந்துகூடும் அழகு கண்ணானம்
ஒய்யாரி ஒய்யாரி
ஒய்யாரம் ஒய்யாரம்
ஒய்யாரி ஒய்யாரி
ஒய்யாரம் ஒய்யாரம்