00:00
02:41
IPhone 6 நீ என்றால்
நான் தான்டி செங்கல் செட்டு
நீ முத்தமிட்டால்
நான் ஜல்லிக்கட்டு
காள போல தூக்கி அடிச்சால ஆழ கண்ணால
நானும் வந்து நிக்குறேன் பாரம் உன்னால
உன்னால உன்னால
நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால
என்ன கொன்னாளே
இன்று
Baby ஹேய்
நேற்று
Baby ஹேய்
நாளை
Baby ஹேய்
நீ தேவை
Baby ஹேய்
இன்று
Baby ஹேய்
நேற்று நாளை
Baby ஹேய்
நீ தேவை
Baby ஹேய்
நான் உன்ன பாக்குறேன்
நீ என்ன பாக்குற
உன் கண்ண பாக்குறேன்
ஏன் மண்ண பாக்குற
நான் சாத்துக்குடி நீ strawberry
ஏணி வச்சாலும் எட்டாதடி
நான் கட்ட காபி நீ capucchino
நமக்குள்ள எப்புடி set ஆகும்டி
என் தாடி மேல சத்தியமா
நான் கேடி இல்ல baby
இருந்தும் உங்கப்பேன் என்ன பார்த்து
மொறைக்குறானே ஏன்டி
உன்னால உன்னால
நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால
என்ன கொன்னாளே
இன்று
Baby ஹேய்
நேற்று
Baby ஹேய்
நாளை
Baby ஹேய்
நீ தேவை
Baby ஹேய்
இன்று
Baby ஹேய்
நேற்று நாளை
Baby ஹேய்
நீ தேவை
Baby ஹேய்
Baby baby baby baby
Baby baby baby baby baby
இன்று நேற்று நாளை
Hiphop Tamizha
Stop the track right now(baby)