background cover of music playing
Don'u Don'u Don'u - Anirudh Ravichander

Don'u Don'u Don'u

Anirudh Ravichander

00:00

03:17

Similar recommendations

Lyric

டானு டானு டானு

நான் உன்னோட கோல்டு மீனு

சீனு சீனு சீனு

நீ தொட்தேல்லாம் சீனு

மானு மானு மானு

நான் உன்னோட கபின்னு

காணு காணு காணு

நீ பார்த்தாலே நான் காணு

குண்டான கண்ணாலை குத்தாமல் குத்தாத

நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டி

ரோஜா பூ தேகத்தால் ராஜா நா சாஞ்ஜிட்டேன்

உன் முன்னே என் கெத்து நிக்காத டி

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து

மயங்குதே இந்த பாவை தான்

தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க

தடுக்குதே பெண் நாணம் தான்

உருகுதே...

மயங்குதே...

தவிக்குதே...

தடுக்குதே பெண் நாணம் தான்...

I'am a loyal husband giving you royal treatment

And your daily shopping is guaranteed

You're ma மீசை மாமா I'm your Naughty மாமி

Giving you life time service warranty

I'am a loyal husband givin you royal treatment

And your daily shopping is guaranteed

You're ma மீசை மாமா I'm your Naughty மாமி

Giving you life time service warranty

வா மா ட்விங்க்லு கம் அண்ட் மிங்க்லு

நம்ம காட்டுல நான் தான் கிங்கு

மாடர்ன் மன்மதா ஆசை கூடுதா

கண்ணை தட்டுதா கிவ் மீ ரிங்கு

நான் சொக்குறேண்டி விக்குறேண்டி

ஒத்தையிலே நிக்குறேண்டி

நான் தித்திக்கவா பத்திக்கவா

ஒத்தைக் கொத்தை ஆட ரெடி

உருகுதே...

மயங்குதே...

தவிக்குதே...

தடுக்குதே பெண் நாணம் தான்...

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து

மயங்குதே இந்த பாவை தான்

தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க

தடுக்குதே பெண் நாணம் தான்

டானு டானு டானு

நான் உன்னோட கோல்டு மீனு

சீனு சீனு சீனு

நீ தொட்தேல்லாம் சீனு

மானு மானு மானு

நான் உன்னோட கபின்னு

காணு காணு காணு

குண்டான கண்ணாலை குத்தாமல் குத்தாத

நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டி

ரோஜா பூ தேகத்தால் ராஜா நா சாஞ்ஜிட்டேன்

உன் முன்னே என் கெத்து நிக்காத டி

I'am a loyal husband giving you royal treatment

And your daily shopping is guaranteed

You're ma மீசை மாமா I'm your Naughty மாமி

Givin you life time service warranty

I'am a loyal husband givin you royal treatment

And your daily shoppin is guarrnted

You're ma மீசை மாமா I'm your Naughty மாமி

Givin you life time service warranty

- It's already the end -