background cover of music playing
Adhareeni - A.R. Rahman

Adhareeni

A.R. Rahman

00:00

05:44

Similar recommendations

Lyric

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி

அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி

அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி

த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி

அடி பில்லா ரங்கா பாஷாதான்

இவன் pistol பேசும் பேஷாதான்

ரதீ தீ

சுட்டா டக்கா டக்கா டம்மால் டும்மீல்

பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா

தோஞ்சா மாஞ்சா ஜா-ஜா ஜா-ஜா

ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி

த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி

அவன் பில்லா ரங்கா பாஷாதான்

இவன் pistol பேசும் பேஷாதான்

ரதீ தீ

சுட்டா டக்கா டக்கா டம்மால் டும்மீல்

தில் திக் தில் ஆ ஆ ஆ

தில் திக் தில் ஆ ஆ ஆ

தில் திக் தில் தென்றல் நெஞ்சில்

தித்திக்கிற அன்றில் குஞ்சில்

ஜில் ஜல் ஜில் ginger பெண்ணில்

ஜில் என்றொரு jinதான் கண்ணில்

தாதா தொட்டு கொஞ்ச தோதா சிட்டு சிக்குதே சொக்குதே

ஒரு shock'u ஏறும் படு ஷோக்கா

தோட்டா ஒன்னு ரெண்டு போட்டா பொண்ணு துள்ளுதே தள்ளுதே

வெடி வேட்டு போட விழும் flat'ah

Gun gun என் sten gun Roger Moore போலே டிஷ்யூம்

முன்னால் பெண்ணுண்டு எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்

Fun fun உன் love fun Eddie Murphy போல் naughty

நீ எந்தன் மான்தான் நான்தான் donதான்

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி

அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி

த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி

அடி பில்லா ரங்கா பாஷாதான்

இவன் pistol பேசும் பேஷாதான்

ரதீ தீ

சுட்டா டக்கா டக்கா டம்மால் டும்மீல்

பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா

தோஞ்சா மாஞ்சா ஜா-ஜா ஜா-ஜா

Man man man man man

Man man man Supermanதான்

Midnight'uல Spidermanதான்

NRI உந்தன் eyeதான்

James bond போல் செய்யும் spyதான்

Cuba போல ஒரு தீவா பொண்ணு நிக்குதே முக்குதே

எந்தன் tension ஏறும் ரொம்ப fast'ah

Castro போல இந்த Maestro சொந்தம் கொள்ளவா கிள்ளவா

இந்த first night என்ன waste'ah

Bun bun நீ sweet bun butter jam போலே நான்தான்

உந்தன் மேலேதான் நான் ஒட்டி கொள்ளதான் வா

One two three four five முத்தம் தந்தாலே தேன்தான்

என் அன்பே my fair lady நீதான்

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி

அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி

த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி

அட பில்லா ரங்கா பாஷாதான்

இவன் pistol பேசும் பேஷாதான்

ரதீ தீ

சுட்டா டக்கா டக்கா டம்மால் டும்மீல்

பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா

தோஞ்சா மாஞ்சா ஜா-ஜா ஜா-ஜா

- It's already the end -