background cover of music playing
Varlaam Varlaam Vaa - Roshan Jamrock

Varlaam Varlaam Vaa

Roshan Jamrock

00:00

03:55

Similar recommendations

Lyric

யார்ரா யார்ரா இவன் ஊரக்கேட்டா தெரியும்

பார்ரா முன்ன வந்து நின்னுப் பார்ரா புரியும்

கூரா நிக்கும் கத்தி கண்ணுக்குள்ள மிளிறும்

தாறு மாறா கில்லி பேரக்கேட்ட அதிரும்

வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா

வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா

மோதும் பாறை கூட மண்ணா மாறிப்போகட்டும்

வாழத்தாரப்போல ஒன்னா சேர்ந்து வாழட்டும்

சீரும் காளை இவ கொம்பில் குத்தி சாய்க்கட்டும்

ஊரும் பாசம் எல்லாம் நல்லா காளர் தூக்கட்டும்

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா

Pull up in the middle

With a little bit of rage and a gas

Full of vengeance

Gotta put a cap

On my anger, keep cool

Gotta handle this whole situation

How the hell did I end up here?

Third eye blind now

Third eye clear

Greedy money making machine

Corrupt and violent

Time for தளபதி to break the silence

Self interest of a few

The only reason you and me going through

What we go through

Divide and conquer

Evil man's game

We don't wanna play

We don't wanna play

Used to get by doing

Bidding for the man

Now enlightments come my way

Shutdown the system

Make my way

Shutdown the system

Follow me, follow me

வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா

வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா

பாசத்துக்கே தத்துப்புள்ள தளபதிடா

நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா

Hey பாசத்துக்கே தத்துப்புள்ள தளபதிடா

நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா hey

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

My thirst for payback

Is about to be quenched

Follow free like water

Like bruce lee's revenge

Wolf in sheep clothing

See the fake posing

Make'em all disappear like 1000's

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா

- It's already the end -