00:00
03:25
கண்ணே கண்ணே வீசாதே கண்ணாளனே
மனம் மனம் தாங்காது மாவீரனே (ஹா)
சிரிக்கிறேன் தேனா தவிக்கிறேன் தானா
வேதனை புரியலயா (ஹா)
முறுக்குற மீசை தெறிக்குது ஆசை
இதற்கொரு வழியில்லையா (ஹா)
உன் நடையும் உடையும் சிரிப்பும் குரலும்
வத்திக்குச்சி பத்த வைக்கும்டா (ஹா)
உன் திமிரும் தெனவும் colour'u ம் தலையும் (ஹா)
புத்திக்குள்ள கத்தி வீசும்டா
ஹே-கண்ணே கண்ணே வீசாதே கண்ணாளனே
மனம் மனம் தாங்காது மாவீரனே
♪
உரசிட வேணும் வா வா
உசரமும் அழகும் உன்னை விட யாரு
கேக்கிற எல்லாம் தா தா
எப்பவும் நீ தானே எங்க mega star'u
ஹே தக்கு முக்கு திக்கு தாளம் போட்டாலும்
நான் திக்கு முக்கு ஆடமாட்டேனே
நீ பக்கம் நின்னு தூக்கம் பசி போனாலே
எங்கிட்ட எங்கிட்ட வா
உன் நடையும் உடையும் சிரிப்பும் குரலும்
வத்திக்குச்சி பத்த வைக்கும்டா
உன் திமிரும் தெனவும் colour'u ம் தலையும்
புத்திக்குள்ள கத்தி வீசும்டா
♪
ஹா-ஆ-குறுகுறுப்பாக பார்த்தால்
குமரியின் நெஞ்ச குறுகுற செய்வோம்
சுறுசுறுப்பாக போனா சூறகாத்தும் ஓரம் நின்னு பாக்கும்
ஹே உங்கக்கா மக்கா பக்கா தொக்கா ஆளு நீ
நான் சக்கை போடு போட போறேன்டா
நீ எக்கு தப்பா எண்ணி எண்ணி போகாதே
எங்கிட்ட எங்கிட்ட வா
உன் நடையும் உடையும் சிரிப்பும் குரலும்
வத்திக்குச்சி பத்த வைக்கும்டா
உன் திமிரும் தெனவும் colour'u ம் தலையும்
புத்திக்குள்ள கத்தி வீசும்டா
உன் நடையும் உடையும் சிரிப்பும் குரலும்
வத்திக்குச்சி பத்த வைக்கும்டா
உன் திமிரும் தெனவும் colour'u ம் தலையும்
புத்திக்குள்ள கத்தி வீசும்டா