00:00
03:37
யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும்
யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும்
ம்ம்ம் ஹ்ம்ம்
என் ஒருத்தியே கன்னகொத்தி போறியே
என்ன தொரத்தியே தொட்டு தொட்டு போறியே
♪
எதுகையாய் மோனையாய்
இருவரும் இருந்த நாள் எல்லாம்
கவிதைபோல் இனிக்கிறதே
இனித்திடும் இதயத்தை
இவள் விழி எறும்பை போலத்தான்
அடிக்கடி கடிக்கிறதே
பழகிய விழி யாவும்
அழகிய கனவாகும்
பழகிய விழி யாவும்
அழகிய கனவாகும்
காதல் கதவினை நீ முதல் முதல் திறந்தாயே
காற்றின் முதுகினில் நான் முதல் முதல் பறந்தேனே
அன்னை தந்தை இல்லாமல்
பிறக்கும் பிள்ளை எதுவென்றால் காதல் தானடி
காதல் வந்த பின்னாலே
கடலின் மேலே முளைத்தாலும் ரோஜா பூச்செடி
யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும்
யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும்
♪
என் ஒருத்தியே கன்னகொத்தி போறியே
என்ன தொரத்தியே தொட்டு தொட்டு போறியே
கன்னகொத்தி போறியே