00:00
05:02
துட்டு
துட்டு
துட்டு
துட்டு
ஓ-ஓ
துட்டு
துட்டு
துட்டு
துட்டு
ஓ-ஓ
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலப்போட்டு
Currency'ல் ஒரு இலப்போட்டு
கைத்தொடைக்கனும் புது நோட்டு
காஷ்மீரை விலைக் கேட்டு
(ஓ-ஏ-ஓ)
காசாலே கொடியேற்று
(ஓ-ஏ-ஓ)
சொர்கம் சென்று அந்தக் கதவு தட்டு
Visiting card காட்டு
Card பார்த்தும் அது தொரக்கலையா காந்தி நோட்டு நீட்டு
துட்டு
துட்டு
துட்டு
துட்டு
ஓ ஒ ஓ
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலப்போட்டு
Currency'ல் ஒரு இலப்போட்டு
கைத்தொடைக்கனும் புது நோட்டு
(ஏ-ஏ-ஏ-ஏ)
(ஏ-ஏ-ஏ-ஏ ஏ)
(ஏ)
(ஏ-ஏ-ஏ-ஏ)
(ஹே அ-அ-அ)
Money money money
Money makes many things
(ஹே அ-அ-அ)
Money money money
Money makes many Kings (yeah)
♪
சின்னப் பொண்ணுங்களின் sight'ம் கொடுக்கும்
பின்பு fight'ம் கொடுக்கும், இந்த துட்டு துட்டு
புது government'u அமைச்சு கொடுக்கும்
பின்பு அதையும் கவுக்கும், இந்த துட்டு துட்டு
உலகம் என்பது உருண்டு ஒடுது
துட்டுச் சக்கரம் மாட்டிக்கிட்டு
அந்த வண்டியில் மனிதன் போகிறான்
ரெண்டு கண்ணையும் மூடிகிட்டு
(ஹேய் ஹேய் ஹேய் ஹேய்)
காசுத் தேடி போவோமா, யக்கா சித்தக்கா?
கருவிலிருந்து காடுவர எல்லாம் துட்டக்கா
காசுத் தேடி போவோமா, யக்கா சித்தக்கா?
கருவிலிருந்து காடுவர எல்லாம் துட்டக்கா
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலப்போட்டு
Currency'ல் ஒரு இலப்போட்டு
கைத்தொடைக்கனும் புது நோட்டு
ஆயுவா ஆயே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
(ஹாயோவா ஹய்யயோவா ஹாயோவா யே)
(ஹாயோவா ஹய்யயோவா ஹாயோவா யே)
ஆயூவா
(சநநந சச்சாநா சஞ்சசாஞ சா)
கீயாகோரா
(சநநந சச்சாநா சஞ்சசாஞ சா)
♪
(ஹோய் ஹோய் ஹோய் ஹோய்)
சின்னச் சின்னச் சின்ன நரியும் பிடித்து
ஒரு சிங்கத்தில் அமர்த்தும், இந்த துட்டு துட்டு
வட்ட வட்ட வட்ட வளையம் பிடித்து
அதில் ஒட்டகம் நுழைக்கும், இந்த துட்டு துட்டு
கல்லறை மூடியும் கதவு திறக்குமே
சில்லறை ஓசைகள் கேட்டுபுட்டு
ஜாதி மதமெல்லாம் ஒழிஞ்சிபோகுமே
பச்சை நோட்டத்தான் பார்த்துப்புட்டு
(ஹய் ஹய் ஹய் ஹய்)
காசு தேடி போவோமா, யக்கா பெரியக்கா?
கையில் காசு வச்சிருந்தா, தப்பும் சரியக்கா
காசு தேடி போவோமா, யக்கா பெரியக்கா?
கையில் காசு வச்சிருந்தா, தப்பும் சரியக்கா
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலப்போட்டு
Currency'ல் ஒரு இலப்போட்டு
கைத்தொடைக்கனும் புது நோட்டு
காஷ்மீரை விலைக் கேட்டு
(ஓ-ஏ-ஓ)
காசாலே கொடியேற்று
(ஓ-ஏ-ஓ)
சொர்கம் சென்று அந்தக் கதவு தட்டு
Visiting Card காட்டு
Card பார்த்தும் அது தொரக்கலையா காந்தி நோட்டு நீட்டு
துட்டு
துட்டு
துட்டு
துட்டு
(ஓ)
(Oh yeah)
துட்டு
துட்டு
துட்டு
துட்டு
யோ ஹோ
(Oh yeah)