00:00
03:42
Open your eyes
Now see that sun rise
I know i have made it
And I'll be staying
Yeah yeah oh yeah
Look at me
I started as a young boy
Right from CBE
You know it's me hip-hop தமிழா baby
It's ஜீவா and ஆதி
We started with zero fans
And now we got an army
The love that they gave me that's what made me
Let me tell you what my dad really told me
தோத்தாலும் ஜெயிச்சாலும்
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
♪
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
மனதில் ஒரு கனவு கண்டேனே நான்
நட்பே உன்னாலே வென்றேனே நான்
முடியாது யார் சொன்னா
முயன்று பார் முடித்திடலாம்
வீட்ட விட்டு வெளிய வந்து வீதியில்
தனியா நின்னு சோத்துக்கே
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்
இஷ்டப்பட்டு கோயம்பத்தூர்
சிங்க குட்டி வளத்தது
சென்னை city கேட்டு பாரு
என்ன பத்தி தோல்விகள்
என்னை சுற்றி
நண்பர்கள் ரசிகர்கள்
தந்த இந்த பாசம் என்றும்
மாறாது தமிழ் மேல
கொண்ட நேசம் சுவாசம்
உள்ள வரையில் தமிழ்
மேலே விசுவாசம் அட
கவலைய விட்றா மச்சான்
ஊரு என்ன வேணா பேசும்
உலகம் முழுதும் ஒலிக்கும் எங்கள் குரல்
தோல்வி என்பது நிஜமல்ல நிழல்
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
♪
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
பாதி வெற்றி நம்ம நம்பிக்கைல
ஆனா மீதி வெற்றி நம் நண்பர்கள் கைல
நட்பே நீயும் நட்பால்
நானும் வெற்றி காணும் நேரம்
♪
தடைகள் தாண்டி படிகள் ஏறி
போகும் தூரம் யாவும்
புது சரித்திரம் படைத்திட நண்பா வா
உன்னை தடுத்திட பிறர் நினைப்பினும்
உன்னால் முடியும் வாடா
தோத்தாலும் ஜெயிச்சாலும்
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
♪
Yogi B நட்சத்ராஸ் boomerang
Chakra sonic psycho unit
Psycho மந்தரா Kashmir dark-matic
MC switch side lock up
மதுரை soldier big quest
Lady cash ain't gone விகடகவி
Brother we stand low, let's go
Play the game privacy gingari சுஜீத் ஜி
Drop a beat துப்பாக்கிஸ்
See the realest G See the rule is the unit, why the baddest race swanning
And all my கவி இசை homies hello
பேர் சொல்ல மறந்தாலும்
எல்லோர் மீதும் பாசம் உண்டு
சொல்லிசையாலே உலகை வெல்வோமே
ஒற்றுமை கொண்டு