00:00
03:27
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு
♪
நீங்க பாக்கத்தான்டா local'u
பக்கா internartional'u
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நாங்க பாக்கத்தான்டா local'u
பக்கா international
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
Hey காதலிலே தோல்வி வந்தா தோள் கொடுக்கும் நட்புடா
ஒரு பொண்ணுக்காக நண்பனாதான் கலட்டி விட்ட தப்புடா
சும்மாவே area'ல நாங்க கொஞ்சம் கெத்துடா
உன் நட்ப பத்தி தப்பா சொன்னா வாயி மேல குத்துடா
நட்பே துணை, நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
சொல்லு மச்சி
நட்பே துணை, நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
சாவே வந்தாலும் என் நண்பன் பக்கம் நிப்பேன்டா
எமனே வந்தாலும் அவன்மேல கைய வைப்பேன்டா
நண்பனை பகைச்சிகிட்டா நீயும் எனக்கு எதிரிதான்
Scene'a போட்டவன்லாம் ஓட போறான் செதறிதான்
சொந்தக்காரன் எல்லாம் எடத்த காலி பண்ணுடா
நட்புக்கு கட்ட போறேன் நானும் கோயில் ஒன்னுடா
நட்பே துணை, நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
சொல்லு மச்சி
நட்பே துணை
நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
♪
Gang'டா இதான் என் gang'டா
உங்க gangகூட சேர்ந்து ஆட
போட்டோம் இந்த song'டா
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு
சிங்கம்டா எங்க அண்ணன் தங்கம்டா
பிரச்சனைனு வந்துபுட்டா பங்கம்டா
சிங்கம்டா எங்க அண்ணன் தங்கம்டா
பிரச்சனைனு வந்துபுட்டா பங்கம்டா
விடாதடா
விடாதடா
பிரபாகரா
பிரபாகரா
விடாதடா
விடாதடா
பிரபாகரா
பிரபாகரா
♪
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு
ஆத்தாடி என்ன உடம்பு
அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அடையாளம் சின்ன தழும்பு