00:00
04:10
கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
ஏன் உசுர உள்ளங்கையிலதா ஏத்தி
நெத்தி பொட்டில் வட்ட நிலவத்தான் கடத்தி
கண்டுக்காம கொண்டுபோரா அடி ஆத்தி
♪
ஹே கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
ஏன் உசுர உள்ளங்கையிலதா ஏத்தி
நெத்தி பொட்டில் வட்ட நிலவத்தான் கடத்தி
கண்டுக்காம கொண்டுபோரா அடி ஆத்தி
சிறுப்புல செதறித்தான் கெடக்குறேனே தரையில
நெனப்புல ஒளறித்தான் பொலம்புறேனே புரியல
சுவாசிக்கும் காத்த நீ சூடு ஏத்தி போகுற
வாசிக்கும் வார்த்தைகள் நீ மட்டும்தான் ஆகுற
கட கடவென கடந்துபோறே எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன துடிக்கும் மனச தொலச்சும் புரியல
கட கடவென கடந்துபோறே எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன துடிக்கும் மனச தொலச்சும் தொலச்சும் புரியல
கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
ஏன் உசுர உள்ளங்கையிலதா ஏத்தி
♪
பக்குன்னுதான் பாக்குறே சுக்குநூறா ஆக்குற
வெண்ணக்கட்டி பல்ல காட்டி என்ன கொல்லுற
தூரத்து நிலவை தொரத்தி புடிக்க
தூக்கத்த தொலச்சு தவிச்சேனே
புத்தகம் சொமந்து பூச்செடி ஒன்னு என்ன கடக்குதே
இதயத்துடிப்பு எனக்கு எதிரா எக்கச்சக்கமா துடிக்குதே
இப்படி ஒருத்தி எங்கடா இருந்தா இமைக்க மறுக்குதே
அடியாத்தி நெனப்புல மழ பேஞ்ச மனசுல
தல சாஞ்சு நீயும் தூங்கேண்டி
அழகூட்டும் பேச்சுல அடிநெஞ்ச பொரண்டுற
உயிர்சொட்டும் ஒரு வார்த்தையடி
அடி கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
ஏன் உசுர உள்ளங்கையிலதா ஏத்தி
நெத்தி பொட்டில் வட்ட நிலவத்தான் கடத்தி
கண்டுக்காம கொண்டுபோரா அடி ஆத்தி
சிறுப்புல செதறித்தான் கெடக்குறேனே தரையில
நெனப்புல ஒளறித்தான் பொலம்புறேனே புரியல
சுவாசிக்கும் காத்த நீ சூடு ஏத்தி போகுரே
வாசிக்கும் வார்த்தைகள் நீ மட்டும்தான் ஆகுறே
கட கடவென கடந்துபோறே எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன துடிக்கும் மனச தொலச்சும் புரியல
கட கடவென கடந்துபோறே எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன துடிக்கும் மனச தொலச்சும் தொலச்சும் புரியல ஓ
கொல்லுறாளே கொல்ல அழகுல ஒருத்தி
ஏன் உசுர உள்ளங்கையிலதா ஏத்தி
கட கட கட கட
கட கட கட கட
கட கட கட கட
கட கட கட கட ஹேய்