00:00
03:23
காணா போன காதல
நானா கெஞ்சி கேட்குறேன்
போனா போகுது காதல
சொல்லி தொலையேன் மா
வீணா நேரம் போகுது
என் மானம் கப்பல் ஏறுது
தானா வந்து காதல
சொல்லி தொலையேன் மா
நீ ok சொல்லி தொலைஞ்சா
தர குத்த போடுவேன்
இல்ல வேணா சொல்ல துணிஞ்சா
சோக song'ah பாடுவேன்
உனக்கு wait பண்ணியே
Body weak ஆவுது
Basement shake ஆவுது
Heart'u break ஆவுது
Love'ah சொல்லாததால் நெஞ்சு lock ஆவுது
Current இல்லாத ஊர் போல dark ஆவுது
♪
வாரம் ஒன்னுல கனவுல வந்த
வாரம் ரெண்டுல மனசுல வந்த
மூனாம் வாரமே
ரத்தத்துலயும் நீதான்
அட ஏன் மா அட ஏன் மா
நல்லா பாக்குற கூச்ச படாம
நீ நல்லா இளிக்குற
Love'வ சொன்னா மட்டும் ஏன் மா மொறைக்குற
சரியே இல்லமா அட போமா போமா
No no சும்மா சொன்னேன் அம்மா
உனக்காக பொறந்தவன் நான் மட்டும் தான்மா
உன்கூட வாழவே தினம் தோறும் சாகுறேன்
காப்பாத்த காதல் சொல்லி தொலையேன் மா
♪
போனா போகுது காதல
சொல்லி தொலையேன் மா
♪
உனக்கு wait பண்ணி
Wait பண்ணி
Wait பண்ணி வெ...
உனக்கு wait பண்ணியே
Body weak ஆவுது
Basement shake ஆவுது
Heart'u break ஆவுது
Love'ah சொல்லாததால் நெஞ்சு lock ஆவுது
Current இல்லாத ஊர் போல dark ஆவுது