background cover of music playing
Daavuya - Anirudh Ravichander

Daavuya

Anirudh Ravichander

00:00

04:27

Similar recommendations

Lyric

டாவுயா நோவுயா

நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா

நீ பாவம்யா

டாவுயா நோவுயா

நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா

மீ வெறி சோகம்யா

நெஞ்சுள அம்பு விட்ட சிட்டு

கிட்ட வாடி க்ரீன் பாரட்

எங்கடி போன என்ன விட்டு

காட்டுனயே கபடி விளையாட்டு

பட்டுனு என்ன வுட்டுட்டு போன

ட்ரீம்-மு ஸீன்னுல கட்-டுனு சொன்னா

யே காதுலதான் பூவ அழகா வச்சாளே

காதலத்தான் கலட்டி எறிஞ்சாலே

ஹார்ட்-ல தான் அவல

ஸ்ட்ராங்க் ஆ வச்சேனே

ஒதரி விட்டா கதறி அழறேனேடி

சோனு சோனு என்ன சோனு

ஏண்டி யம்மா இம்மா ஸீன்னு

நம்ம ப்ரோ தான்

நல்ல ப்ரோ தான் விட்டு புடாத

சோனு சோனு என்ன சோனு

ஏண்டி யம்மா இம்மா ஸீன்னு

நம்ம ப்ரோ தான்

நல்ல ப்ரோ தான் விட்டு புடாத

டாவுயா நோவுயா

நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா

நீ பாவம்யா

டாவுயா நோவுயா

நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா

மீ வெறி சோகம்யா

ஓடும் உயிருள்ள

உன்ன ஒட்டிட பார்த்தேன்

அடி ஏண்டி பேபி

நீயும் பிச்சுட்டு போன

ரத்தம் சதயுமா ஒன்னா

வாழ்ந்திட பார்த்தேன்

ஏண்டி அருவா போட்டு

நீயும் அறுத்துட்டு போன

கலக்கலாக வாழ்ந்தவன் நானே

கலங்க வச்சு போறயே மானே

கலக்கலாக வாழ்ந்தவன் நான்

கலங்க வச்சு போறயே நீ அய்யய்யோ

பொலம்ப விட்டாலே

ஹேய் ஹேய் காதுலதான்

சோனு காதுலதான்

வுட்டாளே

ஹார்ட்-ல தான் அவல

ஸ்ட்ராங்க் ஆ வச்சேனே

ஒதரி விட்டா கதறி அழறேனே

அடி சோனு சோனு

என்ன சோனு ஏண்டி யம்மா

இம்மா ஸீன்னு

நம்ம ப்ரோ தான்

நல்ல ப்ரோ தான் விட்டு புடாத

அடி சோனு சோனு

என்ன சோனு ஏண்டி யம்மா

இம்மா ஸீன்னு

நம்ம ப்ரோ தான்

நல்ல ப்ரோ தான் விட்டு புடாத

நெஞ்சுள அம்பு விட்ட சிட்டு

கிட்ட வாடி க்ரீன் பாரட்

எங்கடி போன என்ன விட்டு

காட்டுனயே கபடி விளையாட்டு

- It's already the end -