00:00
03:39
கொஞ்சம் நீ பேசினால்
நெஞ்சுக்குள் ஏதோ கூசுதே
கொஞ்சம் உன் பார்வையில்
மஞ்சளை வெயில் வீசுதே
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ ஓஹோ ஓ
ஓஹோ யே ஓஹோ
கொஞ்சம் நீ பேசினால்
நெஞ்சுக்குள் ஏதோ கூசுதே
கொஞ்சம் உன் பார்வையில்
மஞ்சளை வெயில் வீசுதே
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ ஓஹோ யே
தாரா ரா ராடா ஓஹோ
ம்ம்ம் யே
என் வானிலே இள வெண்ணிலா
அழகாய் தோன்றினாலே அளவாய் ஏங்கினாய்
இரு கைகளா இல்லை சிறைகளா
மெதுவாய் பூட்டினாய் இதழ் பூ சூட்டினாய்
கொஞ்சம் உன் அன்பால்
ஒரே உயிரை கேட்கிறாய்
அஞ்சும் உன் கண்ணால்
என்னை உனக்குள்ளே சாய்க்கிறாய்
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ ஓஹோ யே
தாரா ரா ராடா ஓஹோ
ம்ம்ம் யே தாரா
ரா ராடா ஓஹோ
ம்ம்ம் ஆஹா