00:00
04:18
என் முக்கா துட்டு (ஹான்-ஹான்)
கப்ப கெழங்கே (அப்படி பாடு மாப்பிள்ள)
அக்கா பெத்த அச்சு முறுக்கே
அவ அன்புல தாயி (ஆஹா-ஆஹா-ஆஹா)
புத்தில கெழவி (ஹான்)
மொத்தத்துல அவதான் (யாரு?)
தாய் கெழவி
(ஏ கோச்சிட்டு போதுய்யா)
♪
என் முக்கா துட்டு கப்ப கெழங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்துவிட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனையும் கொஞ்சம் நிறுத்தே
என் நிருமா why this குருமா?
மெல்ல நடம்மா நான் தான் உன் மாம்மா
என் முனிம்மா கொஞ்சம் பணிம்மா
Route'u தனிம்மா அய்யோ ஏன் drama?
ஏ வாயாடி மீன் body
வாடி பாப்போம் விளையாடி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
தாய் கெழவி
தாய் கெழவி
தாய் கெழவி
தாய் கெழவி
ஏ தாய் கெழவி
தாய் கெழவி
தாய் கெழவி
தாய் கெழவி
♪
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி
பாத்தா (இவதான் பம்பரக்கட்டை சிப்பிக்குள் முத்து)
ஏ ஆத்தா உன்னை போல வருமா?
தனியா (நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு)
தொணையா நானும் கூட வரவா?
அடியே பப்பாளி மணக்கும் தக்காளி
மடியில் சாஞ்சாக்க ஹை jolly
அழகா half saree புதுசா love story
அடிச்சு பாத்தாக்க நான் காலி
ஏ சிரிச்சாலும் (ஓ-ஓ)
ஏ மொறச்சாலும் (ஏ-ஏ)
ஏ சிரிச்சாலும்
ஏ மொறச்சாலும்
ஏ நீ என் உசுரு தாய் கெழவி
ஏ தாய் கிழவி, த-த-தாய் கிழவி
த-த-த-தாய் கிழவி, த-த-தாய் கிழவி
ஏ தாய் கிழவி, த-த-தாய் கிழவி
த-த-த-தாய் கிழவி, த-த-தாய் கிழவி
தாய் கெழவி, தாய் கெழவி
தாய் கெழவி, தாய் கெழவி
ஏ தாய் கெழவி, தாய் கெழவி
தாய் கெழவி, தாய் கெழவி
என் முக்கா துட்டு கப்ப கெழங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்துவிட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனையும் நீ தான் எனக்கே
என் நிருமா why this குருமா?
மெல்ல நடம்மா நான் தான் உன் மாம்மா
என் முனிம்மா கொஞ்சம் பணிம்மா
Route'u தனிம்மா அய்யோ ஏன் drama?
ஏ வாயாடி மீன் body
வாடி பாப்போம் விளையாடி
த-த-த-தாய் கிழவி, த-த-தாய் கிழவி
த-த-த-தாய் கிழவி, த-த-தாய் கிழவி
ஏ தாய் கெழவி, தாய் கெழவி
தாய் கெழவி, தாய் கெழவி