background cover of music playing
Ek Gau Mein - Vishal Chandrashekhar

Ek Gau Mein

Vishal Chandrashekhar

00:00

04:19

Similar recommendations

Lyric

एक गाँव में (एक गाय में)

एक किसान (एक किसान)

रेहा थथा (ரகு தாத்தா)

ரகு, ரகு, रेहा थथा

एक गाँव में एक किसान रेहा थथा

கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிட்டாக

एक गाँव में एक किसान रेहा थथा

கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிட்டாக

Touch'u பண்ண sketch'u போட்டா மெச்சுடுவீங்க

நச்சுனொரு இச்சு கேட்டா பிச்சுருவீங்க

ஏய் பீலா குட்டி சோலா கி ரோஜா

மஞ்சா உடாதே

நீ மக்கர் பண்ணாதே

மஞ்சா உடாதே

நீ மக்கர் பண்ணாதே

ரகு தாத்தா

ரகு கு கு கு தாத்தா

ரகு தா தா தா தா தா

ஹையோ பாவம் தான்

Bulb'u வாங்க தான்

பெத்து போட்டாங்களோ

Daddy mummy வீணா தான்

Beep beep போட்டுக்கோ

Fill up பண்ணிக்கோ

அர்த்தம் யாரும் கேட்டா

அடி தான் உதை தான்

சரி தான்

எப்ப பார்த்தாலும்

பாட்டுல திட்டுறீங்க

எங்க போனாலும்

ஏன்யா சுத்தி வறீங்க

Makeup இல்லாம

தெருவுல நீங்க நடந்தா

பேய் கூட்டம் கிளம்பி வருதுன்னு

உச்சா போறேனே

தம்பி உச்சா போறானே

கொக்கர கொக்கர கோ கோ

கோ கோ கோ கோ

கொக்கர கொக்கர கோ கோ

கோ கோ கோ கோ

ரகு தாத்தா

ரகு கு கு கு தாத்தா

ரகு தா தா தா தா தா

ஜம்பு லிங்கமே

ஜடா தரா

ஜோதி லிங்கமே

அரோகரா

ஜம்பு லிங்கமே

ஜடா தரா

ஜோதி லிங்கமே

அரோகரா

வாயு லிங்கமே

அடா புடா

பஞ்ச லிங்கமே

மடா படா

Google search'ல

உன் பேர் சொன்னாலே

உலக fraud'னு தான்

அர்த்தம் வருது தன்னாலே

Newton மவளே

சோக்கா சொன்னியே

Wrong'u route'ல் போய்

Right'ah ஒன்னு செய்வோம்

புத்தம் புதுசா

Route'u புடிக்குறியே

கொஞ்சம் விட்டாலே

அங்க இங்க இடிக்குறியே

கண்ண குழியில்

Kerchief போட்டு வெச்சேன்

Okay'னா ஒன்னே ஒன்னு குடு

உம்மா தரியா

அது சும்மா தரியா

கொக்கர கொக்கர கோ கோ

கோ கோ கோ கோ

கொக்கர கொக்கர கோ கோ

கோ கோ கோ கோ

கொக்கர கொக்கர கோ கோ

கோ கோ கோ கோ

கொக்கர கொக்கர கோ கோ

கோ கோ கோ கோ

ரகு தாத்தா

ரகு கு கு கு தாத்தா

ரகு தா தா தா தா தா

- It's already the end -