00:00
05:04
பாடகி: கவிதா பாட்வல்
பாடகர்: கோபால் ராவ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: { லவ்க்கு புது
பேர் ஹார்ட் அட்டக் } (2)
♪
பெண்: பாம்பே மெட்ராஸ்
டெல்ஹி இதுதான் தலைப்பு
செய்தி எதிலும் காதல்வியாதி
லவ் போபியா
பெண்: பைலா பாப் சம்பாடி
லைலா மஜ்னு ஜோடி லவ்
மீ லவ் மீ சொல்லி லவ்
போபியா
பெண்: ஓ ஹோ லவ் அட்டக்
முதல் முதல் பார்த்த லவ்
அட்டக் ஓ ஹோ லவ் அட்டக்
செஞ்சூரி போடும் லவ் அட்டக்
பெண்: ஓ ஹோ லவ் அட்டக்
கனவுக்குள் புகுந்த லவ் அட்டக்
ஓ ஹோ ஹோ லவ் அட்டக்
லவ் அட்டக் லவ் அட்டக் லவ்
அட்டக்
ஆண்: ஓ ஹோ லவ் அட்டக்
முதல் முதல் பார்த்த லவ்
அட்டக் ஓ ஹோ லவ் அட்டக்
செஞ்சூரி போடும் லவ் அட்டக்
ஆண்: ஓ ஹோ லவ் அட்டக்
கனவுக்குள் புகுந்த லவ் அட்டக்
ஓ ஹோ ஹோ லவ் அட்டக் லவ்
அட்டக் லவ் அட்டக் லவ் அட்டக்
♪
பெண்: ஆஹா ஆஆ ஹா
ஆஆ காதல் வடிவம் இதயம்
தான் ஆசி அங்கே உதயம்
தான் ஆசி வழியே தீர்க்கும்
நீதான் கேட்கின்றாய்
ஆண்: தனிமையிலே நான்
ஹீட் ஆனால் தெர்மோ மீட்டர்
காட்டாது கொதிக்கும் நெஞ்சை
ஆத்தும் நீ தான் ஏர் கூலர்
பெண்: என்னுடன் நீ
இல்லாமல் போனால்
ஏப்ரல் ஆகிடும் செப்டம்பர்
ஆண்: உன்னுடன் நான்
ஒன்றாகி போனால்
விண்டர் ஆகிடும்
ஹாட் சம்மர்
பெண்: எந்நாளும்
ஹார்ட்டை தாக்கும்
காதல் வாழ்க
ஆண்: பாம்பே மெட்ராஸ்
டெல்ஹி இதுதான் தலைப்பு
செய்தி எதிலும் காதல்
வியாதி லவ் போபியா
ஆண்: பைலா பாப் சம்பாடி
லைலா மஜ்னு ஜோடி லவ்
மீ லவ் மீ சொல்லி லவ்
போபியா
பெண்: ஓ ஹோ லவ் அட்டக்
முதல் முதல் பார்த்த லவ்
அட்டக் ஓ ஹோ லவ் அட்டக்
செஞ்சூரி போடும் லவ் அட்டக்
பெண்: ஓ ஹோ லவ் அட்டக்
கனவுக்குள் புகுந்த லவ் அட்டக்
ஓ ஹோ ஹோ லவ் அட்டக்
லவ் அட்டக் லவ் அட்டக்
லவ் அட்டக்
♪
பெண்: காதல் ஐஸ் கிரீம்
பார்லரில் டால்பை சிஸ்டம்
தியேட்டரில் ஒருவன் ஒருத்தி
சந்தித்தாலே லவ் அட்டக்
பெண்: பருவம் சிக்ஸ்டீன்
ஆனதும் பருக்கள் முகத்தில்
வந்ததும் இளைய மனதை
இரவில் தாக்கும் லவ் அட்டக்
ஆண்: ஆரம்பமே ஆதாமும்
ஏவாளும் அப்போவே வந்ததே
லவ் அட்டக்
பெண்: முதன் முதலா
உண்டான மனிதன்
தொட்டது தானே
லவ் அட்டக்
ஆண்: எந்நாளும்
ஹார்ட்டை தாக்கும்
காதல் வாழ்க
பெண்: பாம்பே மெட்ராஸ்
டெல்ஹி இதுதான் தலைப்பு
செய்தி எதிலும் காதல்
வியாதி லவ் போபியா
பெண்: பைலா பாப் சம்பாடி
லைலா மஜ்னு ஜோடி லவ்
மீ லவ் மீ சொல்லி லவ்
போபியா
♪
பெண்: ஆஆ ஆஆ
ஹா ஆஆ