background cover of music playing
Azhagha Poranthuputa - Malathy Laxman

Azhagha Poranthuputa

Malathy Laxman

00:00

04:15

Song Introduction

தற்போது 'Azhagha Poranthuputa' பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

மானம் மரியாதை மறந்து

வாச உடல் தானம் கேட்பவரை

தவிக்கவே விடுகின்ற ஈனப்பழக்கம்தான்

இவளுக்கு இல்லையடா

சந்திக்க வந்தவனை பந்திக்கு அழைப்பாளே

முந்திக்க மறுத்தவனை முள்ளாக முறைப்பாளே

காலம் உன் தலையை வெள்ளையடிக்கும் முன்

கவர்ச்சிப்படம் இவளை கொள்ளையடிக்கும் மகனே

அழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட

அழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட

அடடா தேனு சுட்ட மனக்கும் லவங்கப்பட்ட

ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கையிட்ட

ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கையிட்ட

குளிச்சி முடிச்சி குளத்துக்குத்தான் குளிரு காய்ச்சலு

நாம் மறைஞ்ச மறைஞ்ச பூக்கள் சேர்ந்து போடுது கூச்சலு

அழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட

அடடா தேனு சுட்ட மனக்கும் லவங்கப்பட்ட

காத்தோட்டம் அதிகமுள்ள காக்கி நட மெத்தை வீடு

கண்டக்கண்ட இடத்தில் எல்லாம் ஜன்னலா வச்சுவிடு

மன்மதரு வந்து பல பாடங்கல கற்கவிடு

மனசுல ஆச உள்ள ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு

பெரிய பேரு எனக்கிருந்தும்

பெரிய பேரு எனக்கிருந்தும் சின்ன வீடுதான்

பெரியவங்க கால்கடுக்க நின்ன வீடுதான்

சிங்கிலி சிங்கிலி பித்தப்போயிதி

ஆங்குற போங்குற திணிப்போ

அழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட

அடடா தேனு சுட்ட மனக்கும் லவங்கப்பட்ட

வாலிப கூட்டமெல்லாம் வாசலுல கூடுதப்பா

போலீசு பந்தோபஸ்து போட்டாலும் அடங்கலப்பா

என்னோட கைப்பேசியும் எப்போதும் சினுங்குதப்பா

மில்லியன் கணக்கில் இங்கே மிஸ் காலு இருக்குதப்பா

பழுத்த பழம் இருக்கும் இடம்

பழுத்த பழம் இருக்கும் இடம் பறவைக்கூடுமே

என்னை படிக்க வந்தா என் வீடும் பள்ளிக்கூடமே

ஜிங்கிலி ஜிங்கிலி பெண்ணம்மா

இது அதிர பொங்குற திண்போ

- It's already the end -