background cover of music playing
Kaariga - Sundaramurthy K.S.

Kaariga

Sundaramurthy K.S.

00:00

04:18

Similar recommendations

Lyric

நீ உன் ஆசை மட்டுமா

உன் வேடம் மட்டுமா

உன் தேகம் என்னும் பொய் மட்டுமா

நீ உன் இன்பம் மட்டுமா

உன் துன்பம் மட்டுமா

உன் எண்ணக்கூட்டின் ஒட்டுமொத்தம்மா

வினாக்கள் நூறாயிரம்

விடை நீ வாழ்கின்ற வாழ்வே

விதைத்து நீ போவதே

முடிந்த உன் வாழ்வின் நீள்வே

காரிகா என் காரிகா

உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ

காரிகா என் காரிகா

உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ

நீ உன் பூக்கள் மட்டுமா

உன் முட்கள் மட்டுமா

உன் வாசம் தீர்ந்தாலோ நீ யாரோ

நீ உன் புன்னகைகளா

உன் வேதனைகளா

உன் ஆழத்தில் நீ யாரோ

காரிகா என் காரிகா

உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ

காரிகா என் காரிகா

உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ

போ மேல் ஏறி போ

நில்லாமல் போ

உன் வேர்களை தேடி

ஏன் இடையிலே

குழப்பமோ

போ போ போ

காரிகா என் காரிகா

குற்றம் நெஞ்சிலே

உன் நெஞ்சிலே

தூறலில் செந்தூறலில்

நீயும் போகிறாய் கண்ணீரிலே

காரிகா என் காரிகா

உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ

காரிகா என் காரிகா

உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ

நீ உன் பூக்கள் மட்டுமா

உன் முட்கள் மட்டுமா

உன் வாசம் தீர்ந்தாலோ நீ யாரோ

நீ உன் புன்னகைகளா

உன் வேதனைகளா

உன் ஆழத்தில் நீ யாரோ

காரிகா...

இவள் யாரோ அவள் யாரோ

ஊர் வேறோ பெயர் வேறோ

நீ போகிறாய் எங்கு போகிறாய்

கண் மூடியும்

உன் தேடல் தொடருதே

உன் பாதை மீண்டும் மலருமே

இது உறங்கும் நேரம் அல்லவே

இரு விழிகள் திறந்திடவே

உன் உறவும் தெரிந்திடவே

என் நிழலும் தொடர்கிறதே

எங்கு போகிறாய்

யார் கேட்டார் உன் விருப்பை

யார் வந்தார் உனக்காக

யார் துடைத்தார் உன் கண்ணீர்

பதில் சொல்ல வாரியா காரிகா

உன் முடிவை தேடி

நீயும் போகிறாய் காரிகா

உன் முடிவை தேடி

நீயும் போகிறாய்

உன் உடலும் என் உயிரும்

உன் துன்பமும் என் இன்பமும்

ஒன்றாய் சேரும் வேளைவந்ததா வா என்

காரிகா என் காரிகா

உன் நூலிலேறி போகிறாய்

நீ போகிறாயோ

காரிகா என் காரிகா

உன்னை ஆட்டுவிப்பதாறென

நீ காணுவாயோ

- It's already the end -