background cover of music playing
Address Song - Santhosh Narayanan

Address Song

Santhosh Narayanan

00:00

04:31

Similar recommendations

Lyric

மதுக்கடைல மது வேணான்ற

ம்ம்ம்

ஏன் கேட்டா சொல்லமாட்ட

ம்ஹ்ம்

சேரி என்ன மச்சா எழுதிருக்கிற?

பொண்ணுங்கள திட்டி பாட்டு எழுதிதினிருக்கிற

சேரி மது தான தப்பு பண்ணா?

பொண்ணுங்கள் எல்லாரும் திட்டி பாட்டு எழுதிர

அய்யய்யோ ஆம்மாள

ம்ம்ம் ம்ஹ்ம்

சேரி பொண்ணுங்க வர இடமெல்லாம் மதுனு எழுது

எழுதுறா

சேரி வோ மது தான தப்பு பண்ணா

அப்போ மத்த மது எல்லாம் கோச்சிக்க மாட்டாங்க

அய்யய்யோ ம்ம் S. மது

டேய் telephone directory எடுத்து பாரு

ஆயிரம் S. மது இருக்காங்க

எல்லாரு திட்டுவியணி

S. மது B.Sc MBA bar

Friend of Priyanka

No:6 (No:6)

குறுக்கு தெரு (வா)

குறுக்கு தெரு

Shanthi colony

Chennai (Chennai ம்ம்)

எழுதிடபா இந்தா

குடு

பாடவே எழுதிட்டியா நீ

எங்க பாடு

அடியே S. மது

ஏன்டி S. மது

அடியே S. மது

ஏன்டி S. மது

ஏன்டி ஏன்டி S. மது

என் love'க்கு சொல்லிட்டியே no மது

ஓ ஓ ஏன்டி ஏன்டி S. மது

என் love'க்கு சொல்லிட்டியே no மது

நீ B.Sc MBA bar'ரு

என்ன தான் கழட்டி விட்டுட பாரு

அடியே S. மது B.Sc MBA bar

Friend of Priyanka

No: 6 குறுக்கு தெரு Shanthi Colony

Chennai

S. மது B.Sc MBA bar

Friend of Priyanka

No: 6 குறுக்கு தெரு Shanthi Colony

Chennai

ஏன்டி ஏன்டி S. மது

என்ன கழட்டி விட்டுடியே no மது

ஓ ஓ ஏன்டி ஏன்டி S. மது

என்ன கழட்டி விட்டுடியே no மது

You are a friend of Priyanka

இன்னில இருந்து நா உன் பேச்சு கா

குறுக்கு தெருவில் இருப்பியே

என்ன குறுக்கு வழியில் இழுத்தியே அயே

S. மது B.Sc MBA bar

Friend of Priyanka

No: 6 குறுக்கு தெரு Shanthi Colony

Chennai

S. மதுB.Sc MBA bar

Friend of Priyanka

No: 6 குறுக்கு தெரு Shanthi Colony

Chennai

Shanthi Colony'ல நீ famous'சு

சாந்தி இல்லா தாடி விட்டேன்

நானு யேசுதாசு

மச்சி அது யேசுதாஸ் இல்ல

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓஓஓ

ஏன்டி ஏன்டி S. மது

என்ன கழட்டி விட்டுடியே no மது

ஓ ஓ ஏன்டி ஏன்டி S. மது

என்ன கழட்டி விட்டுடியே no மது

கட்டப்பா killed பாகுபலி

For some reason

Setup'பா you killed this

இதயம் முரளி for no reason

ஜி அது meter'லே இல்ல சுத்தமா sync ஆவல

ஓஹோ ஏண்டி

S. மது

ஓஹோ ஏண்டி (S. மது)

ஓஹோ ஏண்டி

ஓஹோ ஏண்டி

ஓஹோ ஏண்டி (ஓஹோ ஏண்டி)

ஓஹோ ஏண்டி (S. மது)

ஓஹோ ஏண்டி

ஓஹோ ஏண்டி

ஓஹோ ஏண்டி

S. மது B.Sc MBA (ஓஹோ ஏண்டி) bar (ஓஹோ ஏண்டி)

Friend of Priyanka (ஓஹோ ஏண்டி)

No: 6 குறுக்கு தெரு (ஓஹோ ஏண்டி) Shanthi Colony (ஓஹோ ஏண்டி)

Chennai (ஓஹோ ஏண்டி)

S. மது B.Sc MBA (ஓஹோ ஏண்டி) bar (ஓஹோ ஏண்டி)

Friend of Priyanka (ஓஹோ ஏண்டி)

No: 6 குறுக்கு (ஓஹோ ஏண்டி) தெரு (ஓஹோ ஏண்டி) Shanthi Colony

Chennai

மச்சா மச்சா

சூடு சுமபத்ரா சுமபத் மச்சா

போலாம் போலாம் போலாம் போலாம்

- It's already the end -