background cover of music playing
Kerala Song - Hiphop Tamizha

Kerala Song

Hiphop Tamizha

00:00

03:57

Similar recommendations

Lyric

Hey எங்க state'u கேரளம் ஆனோ

எங்க CM விஜயன் ஆனோ

எங்க dance கதக்களி ஆனோ

எனக்கு நீ வேணும் அடியே

எங்க ஸ்டேட்டு கேரளம் ஆனோ

எங்க CM விஜயன் ஆனோ

எங்க dance கதக்களி ஆனோ

எனக்கு நீ வேணும் கிளியே

எனக்கு நீ வேணும்

தத்தத் தரிகிட தித்தித் தரிகிட தோம் தோம் தரிகிட

நம் நம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட

உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்

தத்தத் தரிகிடதித்தித் தரிகிட தோம் தோம் தரிகிட

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்

தக்க தோம் தோம்தரிக்க திக தா

டேய்

தக்க தோம் தோம் தரிக்க திக தா

கேரளத்து புட்டு புட்டு

நம்ம combo hit'u hit'u

ஆவமாற்றா set'u set'u

போவேன் நான் செத்து

நீ இல்லாட்டி போவேன் நான் செத்து

எனக்கி மலையாளம் கொஞ்சம் அறியும்

உனக்கு என்ன வேணும் பரையும்

லால் எட்டன், மம்முட்டி சேட்டன்

எல்லாரையும் நல்லா தெரியும்

அடி பொலி உன் சிரிப்பு சிரிப்பு

அளவலாவுது மனசு மனசு

எனக்கும் உனக்கும் இருக்கும் பொருத்தம்

தத்தத் தரிகிட தித்தித் தரிகிட

தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட

Hey எங்க ஸ்டேட்டு கேரளம் ஆனோ

எங்க CM விஜயன் ஆனோ

எங்க dance கதக்களி ஆனோ

எனக்கு நீ வேணும் அடியே

எங்க ஸ்டேட்டு கேரளம் ஆனோ

எங்க CM விஜயன் ஆனோ

எங்க dance கதக்களி ஆனோ

எனக்கு நீ வேணும் கிளியே

எனக்கு நீ வேணும்

தக்க தோம் தோம் தரிக்க திக தா

Hey, all ball'u sixer sixer

மத்த பொண்ணுகலாம் sister sister

ஆழப்புழா வாழப்பூவே

வாழப்போறேன் போலீஸ் ஸ்டேஷன்ல

மலபாரு போலீஸ்ச

கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்

அவங்க அப்பன் weapon எடுத்துட்டு வாரான் பாரு தெறிச்சிடு

தரிகிடதோம் தத்தத் தரிகிட தித்தித் தரிகிட

தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட

உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்

தத்தத் தரிகிட தித்தித் தரிகிட

தோம் தோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்

தக்க தோம் தோம் தரிக்க திக தா

தக்க தோம் தோம் தரிக்க திக தா

- It's already the end -