background cover of music playing
Yen Aala Paakkaporaen - D. Imman

Yen Aala Paakkaporaen

D. Imman

00:00

03:36

Similar recommendations

Lyric

என் ஆள பாக்க போறேன்

பார்த்த சேதி பேச போறேன்

என் ஆள பாக்க போறேன்

பார்த்த சேதி பேச போறேன்

அவன் கண்ணு குள்ள என்ன வெக்க போறேன்

அவன் நெஞ்சு குள்ள என்ன தெக்க போறேன்

நானே என்ன தர போறேன்

என் ஆள பாக்க போறேன்

பாத்த சேதி பேச போறேன்

வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன்

கூட்டிகிட்டு போயிடுன்னு சொல்ல போறேன்

இத தான் எதிர் பார்த்து

நான் கெடந்தேன் உயிர் வேர்த்து

இத சொல்லி ஆசையில் அல்லாடுவான்

மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்

அதனால் பார்த்தேன்

மழ போல

என் ஆள பாக்க போறேன்

பாத்த சேதி பேச போறேன்

உன்னால தான் தூங்கலன்னு சொல்ல போறேன்

சோறு தண்ணி சேரலன்னு சொல்ல போறேன்

புதுசா புளுகாம ரொம்ப பெருசா வழியாம

அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா

ஆக போகுறேனே அப்பாவியா

நானே கேட்டு வரப்போறேன்

என் ஆள பாக்க போறேன்

பார்த்த சேதி பேச போறேன்

அவன் கண்ணு குள்ள என்ன வெக்க போறேன்

அவன் நெஞ்சு குள்ள என்ன தக்க போறேன்

நானே என்ன தர போறேன்

- It's already the end -