background cover of music playing
Soi Soi - D. Imman

Soi Soi

D. Imman

00:00

03:42

Song Introduction

தற்போது இந்தப் பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

சொய் சொய்

சொய் சொய்

கையளவு நெஞ்சத்தில

கடல் அளவு ஆச மச்சான்

அளவு ஏதும் இல்ல

அதுதான் காதல் மச்சான்

நாம ஜோரா மண் மேல

சேரா விட்டாலும்

நினைப்பே போதும் மச்சான்

சொய் சொய்

சொய் சொய்

வானளவு விட்டத்துல்ல

வரப்பளவு தூரம் மச்சான்

அளவு தேவையில்லை

அதுதான் பாசம் மச்சான்

நாம வேண்டி கொண்டாலும்

வேண்டா விட்டாலும்

சாமி கேட்கும் மச்சான்

சொய் சொய்

சொய் சொய்

ஏடலவு எண்ணத்துல

எழுத்தளவு சிக்கல் மச்சான்

அளவு கோலே இல்ல

அதுதான் ஊரு மச்சான்

நாம நாலு பேருக்கு

நன்மை செஞ்சாலே அதுவே

போதும் மச்சான்

நாடளவு கஷ்டத்துல

நகத்தளவு இஷ்டம் மச்சான்

அளவு கோடே இல்ல

அதுதான் நேசம் மச்சான்

நாம மாண்டு போனாலும்

தூக்கி தீ வைக்க

உறவு வேணும் மச்சான்

சொய் சொய்

சொய் சொய்

கையளவு நெஞ்சத்தில

கடல் அளவு ஆச மச்சான்

அளவு ஏதும் இல்ல

அதுதான் காதல் மச்சான்

நாம காணும் எல்லாமே

கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்

சொய் சொய்

சொய் சொய்

சொய் சொய்

சொய் சொய்

- It's already the end -