background cover of music playing
En Jodi Manja Kuruvi - S. P. Balasubrahmanyam

En Jodi Manja Kuruvi

S. P. Balasubrahmanyam

00:00

05:39

Similar recommendations

Lyric

பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா

ஹஸ்போடோமி மஸ்படோமியா

ப்லிம்பசூமியா (ஹோ-ஹோ)

துக்கச்சாமியா(ஹோ-ஹோ)

ப்லிம்பசூமியா (ஹோ ஓ ஓ)

துக்கச்சாமியா(ஹோ ஓ ஓ)

பூபாரு சுப்பப்பாரு

ஹூலியாயி காரக்காரு (ஹோ)

ஹுக்கட்டோமி ஹுக்கட்டோமி (ஹோ-ஹோ) ஷோ மி பாமி பிலிங்கட்டோமி

பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா

ஹஸ்போடோமி மஸ்படோமியா

என் ஜோடி மஞ்சக்குருவி

சாஞ்சாடு நெஞ்சத் தழுவி

ஆட்டம் போடடி (ஹோ-ஹோ)

பாட்டுப் பாடடி (ஹோ-ஹோ)

ஆட்டம் போடடி (ஹோ-ஓ-ஓ)

பாட்டுப் பாடடி (ஹோ-ஓ-ஓ)

சூடான பொட்டல் காடு

ஜோராக கத்திப் பாடு

ஒன்னப் பாரு மண்ணப் பாரு ஹோ

பொன்னப் போல மின்னும் பாரு

என் ஜோடி மஞ்சக்குருவி

சாஞ்சாடு நெஞ்சத் தழுவி

கரகாட்டம் கள்ளப் பாட்டு

ஜதி போட்டு வில்லுப்பாட்டு

சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்

சதிராட்டம் ஜல்லிக்கட்டு

ஜத பாத்து மல்லுக்கட்டு

எடம் பாத்து சொல்லித் தட்டுவேன்

பூ போட்ட மெத்த போடு

நீ போடு சக்கப்போடு

காயாத வய்க்கப்போரு

உன் போரு அக்கப்போரு

என்ன பாரு கண்ணப் பாரு

பொன்னப் போல சின்னத் தேரு

என் ஜோடி மஞ்சக்குருவி

சாஞ்சாடு நெஞ்சத் தழுவி

ஆட்டம் போடடி (ஹோ-ஹோ)

பாட்டுப் பாடடி (ஹோ-ஹோ)

ஆட்டம் போடடி (ஹோ-ஓ-ஓ)

பாட்டுப் பாடடி (ஹோ-ஓ-ஓ)

சூடான பொட்டல் காடு

ஜோராக கத்திப் பாடு

ஒன்னப் பாரு மண்ணப் பாரு ஹோ

பொன்னப் போல மின்னும் பாரு

என் ஜோடி மஞ்சக்குருவி

சாஞ்சாடு நெஞ்சத் தழுவி

ஹேஹய்ய் ய்ய்ய் யா

பலி பலி பலி பலி

ஹேய் பலி பலி பலி பலி

பலி பலி பலி பலி

லாபம் பலி பலி பலி பலி பலி பலி

தாளம் பலி பலி

லாபம் பலி பலி

தாளம் பலி பலி

பலி பலி பலி பலி

ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு அது

நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது

டிங் டிங் டிங்

டிடிட்டிங் டிங்

டிங் டிங் டிங்

டிடிட்டிங் டிங்

ஹா ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு அது

நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது

பூவே பொன்னார பூவே ஹோ ஹோ

பூவில் உள்ளாடும் தேனே

தேனும் செவ்வாயில் தானே ஹோ ஹோ

கேட்டால் தந்தேனே நானே

முத்தத்தால் கோர்த்து மொத்தமாய் சேர்த்து

தரவா வரவா

துஷியா ஹோய் ஹோய்

பஷியா ஹோய் ஹோய்

திஷியா பஷியா மஷியா (ஹோஹோ)

தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு

அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு

தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு

அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு மாலையிடு மாலையிடு

என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஹேய்ஹே

என் ஜோடி மஞ்சக்குருவி

சாஞ்சாடு நெஞ்சத் தழுவி

ஆட்டம் போடடி (ஹோ-ஹோ)

பாட்டுப் பாடடி (ஹோ-ஹோ)

ஆட்டம் போடடி (ஹோ-ஓ-ஓ)

பாட்டுப் பாடடி (ஹோ-ஓ-ஓ)

சூடான பொட்டல் காடு

ஜோராக கத்திப் பாடு

ஒன்னப் பாரு மண்ணப் பாரு ஹோ

பொன்னப் போல மின்னும் பாரு

என் ஜோடி மஞ்சக்குருவி (ல-ல-ல-லல்-லல்-லா)

சாஞ்சாடு நெஞ்சத் தழுவி (ல-ல-ல-லல்-லல்-லா)

ல-ல-ல-லல்-லல்-லா

ல-ல-ல-லல்-லல்-லா

- It's already the end -