00:00
02:53
ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது
ஒரு வானவில்லு தேடிவந்து பவுடர் பூசுது
ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்சு போட்டு டான்சு ஆடுது
அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது
அட பழைய இரத்தம் பத்தி எரியிது கொதிக்கிது
ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
♪
ஊர் ஒலகம் காலடியில் தான் அடங்குது
பேர் சொல்லிட போர் முழக்கம் தான் முழுங்குது
காகங்களும் மேகங்களும் கீழ பறக்குது
வின்வெளியில் என்னுடைய face தெரியிது
இனி பாரங்கள் எல்லாம் அட என் பாரம் தாங்கும்
நாம் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடும்
இது தான்டா என் சொர்க்கம் அது இப்போ என் பக்கம்
நான் போன பின்னாலும் என்பேர் நிற்க்கும்
அந்த star-ரும் நான்டா அந்த sun-னும் நான்டா
அந்த sun-னோட வின்னும் நான்டா
ஒதுங்குடா
ஒரு சூரக்காத்து காத்து
காத்து என்ன பார்த்து சூரக்காத்து காத்து
ஒரு சூரக்காத்து ஊரப்பார்த்துப்
போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து
ஏறுது
பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது
ஒரு வானவில்லு தேடிவந்து
Powder பூசுது
ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்சு போட்டு
Dance-சு ஆடுது
அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது
பழைய இரத்தம் பத்தி எரியிது கொதிக்கிது