00:00
04:17
இப் யூ வான்னா
கம் அலாங் அண்ட் கம்
அலாங் அண்ட் சிங் எ
சாங் திஸ் இஸ் ஹவ்
வி டூ இட் வென் வி ஆர்
ஹவ்விங் பன்
இட்ஸ் அவர் டைம்
டு ப்ளே அரவுண்டு அண்ட்
கெட்டிங் அப் கெட் இட் அப்
டுகெதர் பைவ் போர் த்ரீ டூ
அண்ட் எ ஒன்
இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி
வா என்றால் வணக்கம்
பூ என்றால் மணக்கும்
வாசபூ வணக்கம்
வைத்தாலே மணக்கும்
பூ வெடிக்கும் தேன் வடிக்கும்
இடை துடிக்கும் நடிக்கும்
முயல் போல் குதிக்கும்
கொஞ்ச நேரம் குச்சிபுடி
கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மணிபுரி வருவாயா
டியூன் அப் டியூன் அப்
கொஞ்ச நேரம் ராஜஸ்தானி
கொஞ்ச நேரம் பஞ்சாபி
கொஞ்ச நேரம் காஷ்மீரி ஓ சையா
கோட்டா கெட்
கோட்டா கெட் கோட்டா
கெட் அப் இப் யூ வான்னா
பி எ லேடி அண்ட் யூ நெவர்
கேன் பி ப்ரீ கோட்டா கெட்
கோட்டா கெட் கோட்டா
கெட் அப் இப் யூ ரியலி
வான்ட் டு பி ஸ்ட்ராங்
டேக் எ லுக் அட் மீ
கெட் அப் கெட் அப்
டர்னிங் ஆல் அரவுண்டு
கெட் அப் கெட் அப் வி ஆர்
ஸ்டான்டிங் ஆன் தி ரோட்
கெட் அப் கெட் அப் டர்னிங்
ஆல் அரவுண்டு கெட் அப்
கெட் அப் வி ஆர் ஸ்டான்டிங்
ஆன் தி ரோட் காலிங் ஆல் தி
லேடீஸ் மதர்ஸ் அண்ட் தி
பேபிஸ் காலிங் ஆல் தி
கேர்ள்ஸ் டு சிங் அலாங்
டெல் மீ கேன் யூ ஹியர் மீ
கேன் யூ சீ மீ கிளியர்லி
வான்னா மேக் யூ சிங் திஸ்
ஹேப்பி ஹேப்பி சாங்
அஞ்சு ஆறு இன்சு தானே
இந்த இடை கனமாய்
ஆடை சூடாது அதனால்
அணிந்தது மினி ஸ்கர்ட்டு
குற்றம் கூற கூடாது
இடைதான் தாவுது
மேலே தான் இதன் பேர்
ரஷ்யன் பல்லெட் தான்
இன்று ஆட்டம் போடுற
ஏஜூங்க இந்த ஏஜுக்கு ஏது
ஒரு கேஜூங்க ஒரு வான
தேவதை வந்து ஆடினால்
ஊரே பார்க்காதோ
இப் யூ வான்னா கம்
அலாங் அண்ட் கம் அலாங்
அண்ட் சிங் எ சாங் திஸ்
இஸ் ஹவ் வி டூ இட்
வென் வி ஆர் ஹவ்விங் பன்
கொஞ்ச நேரம் குச்சிபுடி
கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மணிபுரி வருவாயா
சே வாட் சே
வாட் சே வாட் வாட்
வாட் வாட் வாட்
சே வாட் சே
வாட் சே வாட் வாட்
வாட் வாட் வாட்
சுண்டி விட்ட நாணயம் போல்
துள்ளி விழு
நோய் தான் உன்னை தீண்டாது
காட்டருவி போலே ஒரு பாட்டு எடு
கவலைகள் உன்னை தாக்காது
கனவில் வாழும் காலங்கள்
பழிக்கும் ஓர் நாள் பாருங்கள்
அட பாட்டுக்கேது ஒரு வேலியடா
அட பூமி எங்கும் ஒரு ஜாலியடா
ஒரு பாஷை இன்றியே தேசம் தாண்டியே
பாட்டும் போகாதோ
கொஞ்ச நேரம் குச்சிபுடி
கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மணிபுரி வருவாயா
கொஞ்ச நேரம் ராஜஸ்தானி
கொஞ்ச நேரம் பஞ்சாபி
கொஞ்ச நேரம் காஷ்மீரி ஓ சையா
இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி
வா என்றால் வணக்கம்
பூ என்றால் மணக்கும் வாசபூ
வணக்கம் வைத்தாலே மணக்கும்
பூ வெடிக்கும் தேன் வடிக்கும்
இடை துடிக்கும் நடிக்கும்
முயல் போல் குதிக்கும்