00:00
06:00
ஊரை விட்டு வந்த வாளோ
ஒலி விட்டு வந்த வேலோ
திருமகன் அவன் யாரோ
திருவுளம் புரிவாரோ
மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்று
ஒலியோ ஒலியின் தெளிவோ பிறிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ
யாரோ நீ யாரோ
ஊரை விட்டு வந்த வாளோ
ஒலி விட்டு வந்த வேலோ
திருமகன் அவன் யாரோ
திருவுளம் புரிவாரோ
♪
அதோ அதோ உன் இரு கரம் உருக்கி களிர் ஒன்றாய் எரிகின்றாய்
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்
அழகின் கருவத்தில் ஆணி அரைகின்றாய்
ஆடையோடு ஆவி கொண்டாய் என் உயிரை விழியால் உண்டாய்
மலை போல் எழுந்தாய் மழைபோல் விழுந்தாய்
யாரோ நீ யாரோ
மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்று
ஒலியோ ஒலியின் தெளிவோ பிறிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ
♪
காதல் பூக்களின் வாசம்
உன் கூந்தல் எங்கிலும் வீசும்
பார்வைகள் என்னும் படை எடுப்பாளே
பாதத்தில் விழுந்திடும் தேசம்
எனை வெல்லும் பாகம் மிக பெரிது
நான் தோற்கும் பாகம் மிக சரிது
காமம் தாண்டிய முனிவனம் உனது
கண்கல் காணுதல் அரிது
உன் அழகினாள் எண்ணை அழிக்கிறாய்
நீ ஆடை கொல்லும் பெண் நெருப்பா
யாரோ நீ யாரோ
மடல் தொட்டு வந்த காற்று
மலை தொட்டு வந்த ஊறு
ஒலியோ ஒலியின் தெளிவோ பிரிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ
ஊரை விட்டு வந்த வாளோ
ஒலி விட்டு வந்த வேலோ
திருமகன் அவன் யாரோ
திருவுளம் புரிவாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ