background cover of music playing
Angel Vandhaaley - Devi Sri Prasad

Angel Vandhaaley

Devi Sri Prasad

00:00

04:46

Similar recommendations

Lyric

Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு

ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு

வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு

Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு

ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

உன் கூந்தல் வகுப்பில்

Love பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே

ஹே உன் மேனி அழகை ஆராயும்

விஞ்ஞானி போல் இன்று ஆனேனே

எல்லாம் success தான் ஆஹா

இனிமேல் kiss kiss தான் வா வா

வா வா என் வானம் சுழலும்

என் பூமி எல்லாமே நீதானே

ஹே வா வா வா

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து

அறிந்தாயே நன்றி உயிரே

நெஞ்சுக்குள் தைத்திருந்த

உறவொன்றை சொல்லும்

முன் அறிந்தாயே நன்றி உயிரே

உந்தன் மார்பில் படர்ந்து விடவா

உந்தன் உயிரில் உறைந்து விடவா

உறவே உறவே இது ஒரு பிரபம்

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து

அறிந்தாயே நன்றி உயிரே

Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு

ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு

வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு

Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு

ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

- It's already the end -