00:00
06:04
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
முதல் காதல் முதல் ஸ்பரிசம்
ஒரு பொழுதும் மறப்பது இல்லை
வேறொருவர் நுழைந்திடவும்
மனக்கதவு திறப்பது இல்லை
என்ன ஆச்சு... என்ன ஆச்சு...
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே...
ஓ ஓ என்ன ஆச்சு... என்ன ஆச்சு...
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே...
ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
♪
தினசரி ராசி பலனும்
இந்த தேதியில் காதல் வருமே
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை
இருந்துமே காதல் வந்துவிடுமே
கை ரேகைகள் பார்த்தேன்
அதில் காதல் ரேகை இல்லை
ஆனாலும் பூத்த
இந்த காதல் செய்யும் தொல்லை
கண் சிமிட்டும் நேரத்திலே
மின்னலென தோன்றும் தோன்றும்
கற்கண்டாய் இனிகிறதே
இன்றும் இது வேண்டும் வேண்டும்
மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
ஹாய் ஹாய்... ஹாய் ஹாய்...
ஓ முகலாய் சில்லல்லய்
ஓ முகலாய் சில்லல்லய்
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
ஓ முகலாய் சில்லல்லய்
ஓ முகலாய் சில்லல்லய்
லை லை லை லை லை லைல...
லை லை லை லை லை லைல...
கடலினில் மூழ்கும் கடுகாய்
இந்த காதலில் மூழ்கி துடித்தேன்
இதை எவரேனும் பார்க்கும் முன்பே
மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்
கை குழந்தை போலே
இந்த காதல் உயிரை எடுக்கும்
எப்பொழுதும் சிணுங்கி
நம்மை காட்டி காட்டி கொடுக்கும்
தனிமையிலே தனக்குள்ளே
பேசிடவே தோன்றும் தோன்றும்
பிறர் எதிரில் மௌனத்திலே
மூழ்கிடவே தோன்றும் தோன்றும்
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
முதல் காதல் முதல் ஸ்பரிசம்
ஒரு பொழுதும் மறப்பது இல்லை
வேறொருவர் நுழைந்திடவும்
மனக்கதவு திறப்பது இல்லை
என்ன ஆச்சு... என்ன ஆச்சு...
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே... ஏ...
அஹா என்ன ஆச்சு... என்ன ஆச்சு...
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே... ஏ...
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை...
லை லை லை...
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
ஓ முகலாய் சில்லல்லய்...
ஓ முகலாய் சில்லல்லய்...
ஓ முகலாய் சில்லல்லய்...
ஓ முகலாய் சில்லல்லய்...
ஓ முகலாய் சில்லல்லய்...
ஓ முகலாய் சில்லல்லய்...
ஓ முகலாய் சில்லல்லய்...
ஓ முகலாய் சில்லல்லய்...