00:00
04:29
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகலா சம்பந்தம் போடல
அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல வேத வேதச்சி
என்ன நீ பறிச்சாயே
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகலா சம்பந்தம் போடல
அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல வேத வேதச்சி
என்ன நீ பறிச்சாயே
♪
நெஞ்ஜில பூமழைய சிந்துற உன் நினப்பு
என்ன தூக்குதே
எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதனாலும்
உன் வீட்டை வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறியடிச்சி என்ன நீ சாயிச்ச
சக்கர வெயிலடிச்சி
சட்டுனு ஓஞ்ச
றெக்கையும் மொளைச்சிடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
ஒ ஹோ
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
♪
ஓ தொட்டதும் கைகளுல ஒட்டுற உன் கருப்பு
என்ன மாத்துதே
ஒட்டட போல என்ன, தட்டிடும் உன் அழகு
வித்த காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும்
நீ தூரம் நின்ன தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள
எத்தன கூத்து சொல்லவும் முடியவில்ல
சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வைக்கணும் அட காத்து
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்