background cover of music playing
Chinna Kabali - Arun Kamaraj

Chinna Kabali

Arun Kamaraj

00:00

04:37

Similar recommendations

Lyric

அல்லுவுட்டா அப்பீட்டு தில்லிருந்தா repeat'u

டல்லடிக்கும் நேரத்துல மச்சான் நிப்பாட்டு

அள்ளிவிட்டா get it'u தள்ளிவிட்டா ticket'u

ஜொல்லுவிட்டா மாட்டிக்கிவான் மச்சான் wicket'u

இன்னைக்கித்தான் salute'u சொல்டியடி rotate'u

பாரபட்சம் பாக்கம்மாட்டான் சின்னக்கபாலி...

சின்னக்கபாலி...

ஏ பாட்டாளி பாட்டாளி ஏழைக்கெல்லாம் கூட்டாளி

வெள்ளமனம் உள்ளவன்டா சின்னக்கபாலி

ஏ சமாளி சமாளி தில்லிருந்தா சமாளி

வந்து நின்னா அந்த இடம் double diwali

ஏ பழகுனா உருகுவேன் பாசத்துக்கு கலங்குவேன்

பகைய வளர்க்க வேணாம் பங்காளி

ஏ ஒடம்புதான் கறுப்புடா

ஒரசிப்பாரு நெறுப்புடா

அஞ்சம்மாட்டான் சின்ன கபாலி...

ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா

ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா

ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா

ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா

சின்னக்கபாலி...

சின்னக்கபாலி

அல்லுவுட்டா அப்பீட்டு தில்லிருந்தா repeat'u

டல்லடிக்கும் நேரத்துல மச்சான் நிப்பாட்டு

ஏ பாட்டாளி பாட்டாளி ஏழைக்கெல்லாம் கூட்டாளி

வெள்ளமனம் உள்ளவன்டா சின்னக்கபாலி

ஏ சமாளி சமாளி தில்லிருந்தா சமாளி

வந்து நின்னா அந்த இடம் double diwali

தெரசா போல் ஆயுள் எல்லாம் தியாகியாக வாழவேணாம்

சிறுசா ஓர் ஓரத்துல சேவை செய்யடா

பாரிபோல் வாரித்தர budget அங்க பத்தலன்னா

பசி ஆறும் இடம் எங்க காட்டிவிடுடா

ஏய் சிறு ரொக்கம் குடுத்ததும் ஒரு பக்க விளம்பரம்

நாளிதழில் நீயும் தராதே...

ஏழைகளின் கண்ணோரம் பார்க்கின்ற சந்தோஷம்

போல ஒரு இன்பம் வராதே...

ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா

ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா

ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா

ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா

ஏ பாட்டாளி பாட்டாளி ஏழைக்கெல்லாம் கூட்டாளி

வெள்ளமனம் உள்ளவன்டா சின்னக்கபாலி

ஏ சமாளி சமாளி தில்லிருந்தா சமாளி

வந்து நின்னா அந்த இடம் double diwali

லகலகலகலகலகலகா ஏய் லகலகலகலகலகா

லகலகலகலகலகலகா ஏய் லகலகலகலகலகா

அல்லுவுட்டா அப்பீட்டு தில்லிருந்தா repeat'u

டல்லடிக்கும் நேரத்துல மச்சான் நிப்பாட்டு

அள்ளிவிட்டா get it'u தள்ளிவிட்டா ticket'u

ஜொல்லுவிட்டா மாட்டிக்கிவான் மச்சான் wicket'u

ஏ உன் விட்டு gate'ah தாண்ட நூறு முறை யோசிச்சிட்டு

Bill gates ஆகலன்னு feeling ஆகாதே

ஏய் பால்கோவா கடிக்கவே பல்லுசெட்டு வேணும்முன்னா

பர்பிய வாங்கி வீட்டில் சேர்த்து வைக்காதே

இறைக்காத கெணரெல்லாம் சொரக்காது சொல்வாங்க

உதவின்னா ஓடு முன்னாடி...

நீ என்ன வளக்குற நான் அன்ப கொடுக்குறேன்

அதுதான்டா சின்னக்கபாலி

ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா

ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா

ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா

ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா

ஏ பாட்டாளி பாட்டாளி ஏழைக்கெல்லாம் கூட்டாளி

வெள்ளமனம் உள்ளவன்டா சின்னக்கபாலி

ஏ சமாளி சமாளி தில்லிருந்தா சமாளி

வந்து நின்னா அந்த இடம் double diwali (கபாலி...)

- It's already the end -