00:00
05:11
காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா?
வரியா வரியா?
வரியா வரியா?
வரேனே வரேனே
அட உன்னை இல்லைடா மடையா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா?
தரியா தரியா?
தரியா தரியா?
மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஹேய் டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்
காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா?
வரியா வரியா?
வரியா வரியா?
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா?
தரியா தரியா?
தரியா தரியா?
♪
பொட்டும் வெச்சு பூவும் வெச்சு
பொண்ணு ஒன்னு போனா
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
இள வட்டம் எல்லாம்
கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது
ஹே அடடடடா
பழசுகள திரும்பி அது பார்க்காது
ஹே அடடடடா
சேட்டை எல்லாம் செய்யுறது
சின்ன சின்ன பருவம்
ஹேய்ய்ய்ய்
ஆட்சி எல்லாம் உங்களுக்கு
கல்வி என்னும் செல்வம்
ஹேய்ய்ய்ய்
காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே
காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா?
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா?
♪
மாமர தோப்பு பாரு
இங்கே மரிக்கொழுந்து வாசம் பாரு
இந்த மாலினி பொண்ண பாரு
அது போகுற ரூட்ட பாரு
அட ஒன்னுமே நல்லாலே
தங்கமே தில்லாலே
ஒன்னுமே நல்லாலே
ஹேய் ஹேய் ஹே
ஒன்னுமே நல்லாலே
தங்கமே தில்லாலே
ஒன்னுமே நல்லாலே
ஒன்னுமே நல்லாலே
அந்தியில பந்தடிச்சு
ஆடி விளையாடு
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
நீ தந்தி ஒன்ன மீட்டிகிட்டு
முந்தி வந்து பாடு
பொழுதிருக்கும் போதே புகழ் தேடு
ஹே அடடடடா
இளமை அது போனா திரும்பாது
ஹே அடடடடா
கல்லூரிக்குள் கண்ட கனா
நல்ல கனவாக
ஹேய்ய்ய்ய்
கண் முழிச்சு கற்றதெல்லாம்
நல்ல நினைவாக
ஹேய்ய்ய்ய்
காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே
காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா?
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா?
மனசில் இடம் புடிச்சா
ஆஹா
எலக்சனுல ஜெயிச்சா
ஓஹோ
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏய் ஹேய் ஹே ஹே ஹேய்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்
காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா?
வரியா வரியா?
வரியா வரியா?
ஏய் வரியா வரியா?
வரியா வரியா?