background cover of music playing
Onnavitta Yaarum Yenakilla - Version 1 - D. Imman

Onnavitta Yaarum Yenakilla - Version 1

D. Imman

00:00

04:38

Similar recommendations

Lyric

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர

உசுருல வீசும் சூரக்காத்து

பல நூறு கோடி ஆண்டு

நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில

வெளியில

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர

உசுருல வீசும் சூரக்காத்து

பல நூறு கோடி ஆண்டு

நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில

வெளியில

வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே

பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே

அந்தி பகல் ஏது

ஒன்ன மறந்தாலே

அத்தனையும் பேச

பத்தலயே நாளே

மனசே தாங்காம

நான் உன் மடியில் தூங்காம

கோயில் மணி ஓசை

நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி மெதக்குறேன்

மெதக்குறேன்

காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன்

எடுக்குறேன்

ஒத்த நொடி நீயும்

தள்ளி இருந்தாலே

கண்ண இவ மூடி

போயிடுவேன் மேலே

கடலே காஞ்சாலும் ஏழு மழையும் சாஞ்சாலும்

காப்பேன்

ஒன்ன நானே

கலங்காதே கண்ணுமணியே

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

- It's already the end -