00:00
05:17
ஒஹஹா ஹாஹோ
ஒஹஹா ஓஹோ
ஹஹஹஹ்ஹா
ஆஹாஹாஆகா
♪
பத்து விரல் உனக்கு
பத்து விரல் உனக்கு
ஒத்த விரல் மட்டும்தான்
தித்திக்குது எதுக்கு?
ஒன்ன தொட்ட விரல் தான்
தித்திக்குது எனக்கு
மத்த விரல் மொத்தமா
பட்டினியாக் கெடக்கு
மூங்கில் காட்டு வண்டே
என் மூளை குடையும் நண்டே
உன் பத்து விரலின்
பசியை போக்கும் பந்தி நான்தானா?
அடி, கொள்ளைக்கார கண்ணே
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே
அட, எட்டி போனா என்ன உன்ன விட்டு செல்வேனா ஓ ஓ
திமிர் கொண்ட அழக
மறைப்பதென் கடமை
திரை விளக்காம பறிப்பதுன் திறம
அழக மறைச்சா
அது கொடுமை ஓ
பத்து விரல் உனக்கு
பத்து விரல் உனக்கு
ஒத்த விரல் மட்டும்தான்
தித்திக்குது எதுக்கு?
ஒன்ன தொட்ட விரல் தான்
தித்திக்குது எனக்கு
மத்த விரல் மொத்தமா
பட்டினியாக் கெடக்கு
♪
மனச கிள்ளும் மனுஷா
அட மன்மத பாஷ தெலுசா?
உடைகளை துளைக்கும் பார்வைகளாலே
உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய்
விரல்களில் செய்யும்
வேலைகள் எல்லாம்
விழிகளாலே நடத்துகின்றாய்
உன் வயச பாத்தா கொஞ்சம் தானே
ஆனா, வயச மீறிய நெஞ்சம் தானே
பத்து விரல் உனக்கு
பத்து விரல் உனக்கு
ஒத்த விரல் மட்டும்தான்
தித்திக்குது எதுக்கு?
ஹேய், ஒன்ன தொட்ட விரல் தான்
தித்திக்குது எனக்கு
மத்த விரல் மொத்தமா
பட்டினியாக் கெடக்கு
தனநன்னானா நனநன்னா
நனநன்னானா நனநன்னா
லாகி லாகி லாகி லாகி லாகி
லாகி லாகி லாகி லாகி லாகி
லாகி லாகி ஆஹஹஹா
லாகி லாகி ஆஹஹஹா
தனநன்னானா ஆஹஹஹா
♪
வெட்கம் காணோம் ஐயா
அதை திருடி போனவன் நீயா
எதுவும் ஒட்டாத
பாதரசம் போல
இதுவரை இருந்தேன் தனிமையில
ஓசையில்லாத
பிம்பத்தைப் போல
விழுந்து விட்டாயே மனசுக்குள்ள
இன்னும் இன்னும் ஆழம் போவேன்
உன் இதயத்துக்குள் புதையல் எடுப்பேன்
பத்து விரல் உனக்கு
பத்து விரல் எனக்கு
ஒத்த விரல் மட்டும்தான்
தித்திக்குது எதுக்கு?
ஒன்ன தொட்ட விரல் தான்
தித்திக்குது எனக்கு
மத்த விரல் மொத்தமா
பட்டினியாக் கெடக்கு
அட, மூங்கில் காட்டு வண்டே
என் மூளை குடையும் நண்டே
உன் பத்து விரலின்
பசியை போக்கும் பந்தியும் நான்தானா?
அடி, கொள்ளைக்கார கண்ணே
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே
அட, எட்டி போனா என்ன உன்ன விட்டு செல்வேனா ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
திமிர் கொண்ட அழக
மறைப்பதுன் கடமை
திரை விளக்காம பறிப்பதென் திறம
அழக மறைச்சா
அது கொடுமை
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹம்
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹம்
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹாம்
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹம்
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹம்
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹம்
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹாம்
ம்ஹம் ம்ஹம் ஹம் ஹம்