background cover of music playing
Jigiri Dosthu (From "Namma Veettu Pillai") - D. Imman

Jigiri Dosthu (From "Namma Veettu Pillai")

D. Imman

00:00

05:29

Similar recommendations

Lyric

கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா

தீப்பொறிக்கே தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா

ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா

பிரச்சனை பறக்கும் தானா

தேடி வந்த சாமிதானா

ஜிகிரி தோஸ்து, ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

ஜிகிரி தோஸ்து, ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா

தீப்பொறிக்கே தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா

ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா

பிரச்சனை பறக்கும் தானா

தேடி வந்த சாமிதானா

ஜிகிரி தோஸ்து, ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

ஹே கட்டாம் தரையில

கொட்டா நிழலுல

முட்டி திரியுற காளை

எட்டா கனிகள எட்டி பறிச்சிட

முட்டு கொடுக்கணும் தோள

வாழும் காலம் எல்லாம்

அவன்தானே எல்லாம்

என்ன வந்தாலும் ஏத்துக்கடா

ஜிகிரி தோஸ்து, ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

மாமா வா மாப்பிள

அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல

ஆனா நமக்குள்ள அந்த அன்புக்கு எல்லையே இல்லை

தங்கத்த போல் ஒரு மனசோட

ரெண்டு சிங்கத்தைப்போல நடப்போம்

எப்பவும் தனக்கென்ன வாழாத

ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்

நம்மோட சுவாசம்

நின்னாலும் பாசம்

மறந்திட பழகலையே

வட்டிகடை போல குட்டி போட்டுக்கூட

வளந்திட தடை இல்லையே

உன்னோட சங்காத்தம் எப்போதுமே

அடி நெஞ்சில் குறிப்பாட்டம்தான் தங்குமே

இந்நாள போலத்தான் எந்நாளுமே

புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே

பெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும்

மண்டையில் ஏத்தினது இல்ல

நட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும்

சுத்தமா சீன்டினது இல்ல

இல்ல இல்ல இல்ல

ஜிகிரி தோஸ்து, ஜிகிரி தோஸ்து

மனச பார்த்து பழகும் தோஸ்து

கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா

தீப்பொறிக்கே தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா

ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா

பிரச்சனை பறக்கும் தானா

தேடி வந்த சாமிதானா

கட்டாம் தரையில

கொட்டா நிழலுல

முட்டி திரியுற காளை

எட்டா கனிகள எட்டி பறிச்சிட

முட்டு கொடுக்கணும் தோள

வாழும் காலம் எல்லாம்

அவன்தானே எல்லாம்

என்ன வந்தாலும் ஏத்துக்கடா

ஜிகிரி தோஸ்து

ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

ஜிகிரி தோஸ்து

ஜிகிரி தோஸ்து

கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

- It's already the end -