00:00
04:24
தற்காலிகமாக, இந்த பாடலுடனான செய்திகள் கிடைக்கவில்லை.
சும் சும் சும் சக் சும் சும் சும் சக் சக் சா
♪
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்னப் பார்க்காம போறாளே சந்திரிக்கா
♪
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்னப் பார்க்காம போறாளே சந்திரிக்கா
கண்ணு அழகு கண்ணு காதலிக்க ஏத்த பொண்ணு
சென்ன ரயிலுக்குள்ள சிக்கிக்கிட்ட ஊட்டி bun'u
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்னப் பார்க்காம போறாளே சந்திரிக்கா
♪
உன்ன நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்
என்ன தேவை சின்னப் பொண்ணே கேளம்மா
♪
ஓ சிங்கப்பூரு சென்டு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா
ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்பது நூறு முத்தம் தாறியா
உன் நினைப்பு மயக்குதடி
பட பட படவென என் மனசு துடிக்குதடி
கண்ணு ரெண்டும் அலையுதடி
கட கட கடவென கட்டி எனை இழுக்குதடி... ஓ... ஓ
வெள்ளரிக்காய பிஞ்சு வெள்ளரிக்கா
என்னப் பார்க்காம போறாளே சந்திரிக்கா
♪
கண்டும் காணாமல் இருக்கும் வண்டு பிள்ளையார்
இந்த காதலனை என் விழித்து காண்பீரோ... ஓ
இருக்கார் பதம் தூக்கி இமை நல்கும் இளம் பாவாய்
மருக்கார் தொரை நீங்கி மயங்கி விட மாட்டீரோ... ஓ
♪
அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா
♪
ஓ கத்தரிக்கா கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
Fashion ஆகி போச்சு இப்ப பாரம்மா
Face கட்டுல fair & lovely
ஜாக்கட்ல low cut daily
Low hip ல no reply ஏனம்மா
Locket ல laura kamney
Note book ல sachin jackson
Hair cut க்கு beauty parlour தானம்மா
உன் நினைப்பு மயக்குதடி
பட பட படவென என் மனசு துடிக்குதடி
கண்ணு ரெண்டும் அலையுதடி
கட கட கடவென கட்டி எனை இழுக்குதடி... ஓ... ஓ
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்னப் பார்க்காம போறாளே சந்திரிக்கா
♪
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்னப் பார்க்காம போறாளே சந்திரிக்கா
கண்ணு அழகு கண்ணு காதலிக்க ஏத்த பொண்ணு
சென்ன ரயிலுக்குள்ள சிக்கிக்கிட்ட ஊட்டி bun'u