background cover of music playing
Vinnai Kappan - Tippu

Vinnai Kappan

Tippu

00:00

04:28

Similar recommendations

Lyric

விண்ணைக் காப்பான் ஒருவன்

மண்ணைக் காப்பான் ஒருவன்

உன்னைக் என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

விண்ணைக் காப்பான் ஒருவன்

மண்ணைக் காப்பான் ஒருவன்

உன்னைக் என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி

நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி

அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி

அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி

Hey விண்ணைக் காப்பான் ஒருவன்

மண்ணைக் காப்பான் ஒருவன்

உன்னைக் என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

ஏறு முன்னேறு ஏறு

பேரு வரும் பேரு பேரு

ஊரு அட யாதும் இங்கே நம்ம ஊரு

போடு என்னோடு போடு

குடு அன்போடு குடு

வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு

எடுடா மேளத்த தாளத்த

தெய்வத்த இனிமேலதான் வித்த

மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு

நம்ம சொந்தத்த பந்தத்த

நெஞ்சத்த திருநாளில் கட்டி

ஒன்னா உறவாடு அளவோடு விளையாடு

ஆலால கண்டனே ஆட்டத்துக்கு மன்னனே

ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே

விண்ணைக் காப்பான் ஒருவன்

மண்ணைக் காப்பான் ஒருவன்

உன்னைக் என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

விண்ணைக் காப்பான் ஒருவன்

மண்ணைக் காப்பான் ஒருவன்

உன்னைக் என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

யாரு இள நெஞ்சில் யாரு

கூறு அவன் காதில் கூறு

ராதை மனது சொன்னதெல்லாம் கண்ணன் பேரு

ஊரு திருநாளில் ஊரு

ஓடும் திருவாரூர் தேரு

ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு

அன்பின் வழியொன்று மொழியொன்று

எங்கன உலகு எல்லாம் ஒன்று

வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே

அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும்

அதைத் தூக்கிப் போடு

வீரம் விளையாட்டும் விளையாட்டும் மண்மேலே

நான் பாட்டுப் பாடுனா

நாடாடும் ஆடும்னா

நல்லசேதி யாரு சொன்னாலும் கேட்டு கோ னா

விண்ணைக் காப்பான் ஒருவன்

மண்ணைக் காப்பான் ஒருவன்

உன்னைக் என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி

நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி

அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி

அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி, hey

- It's already the end -